Tuesday 5 September 2017

Puriyadha Puthir| Kurangu Bommai Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?

Puriyadha Puthir| Kurangu Bommai Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?
Puriyadha Puthir| Kurangu Bommai Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| Tamil Cinema News
Puriyadha Puthir| Kurangu Bommai Movie Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| Tamil Cinema News| Kollywood News | Tamil Cinema Seithigal
வார வாரம் புதுசு, புதுசா  பல படங்கள் வருது... அதுல ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களையும் விமர்சகர்களையும் திருப்தி படுத்துவதோட பாராட்டையும் வாங்குது. அந்த வகையில இந்த வாரம் வெளியான 3 படங்களில் குரங்கு பொம்மை, புரியாதபுதிர் இந்த இரண்டு படங்களுமே குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டை பெற்றிருக்கிறது.
முதல்ல குரங்கு பொம்மை படத்தை பற்றி பார்ப்போம். இந்தப்படத்தோட இயக்குனர் நித்திலன், யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் இயக்கியிருக்கும் முதல் படம். நாளைய இயக்குனர் சீசன் 2 வில கலந்துகிட்டு பரிசு வாங்கிய வர் . இவர் இயக்கிய குறும்படத்தை பார்த்து  ட்விட்டர் நாயகன் கமல்ஹாசனே பார்ர்டினாருன்னா படம் எப்பிடி இருக்கும்? சூப்பராத்தானே இருக்கும்!
பேருக்கு மரக்கடை வச்சிகிட்டி முழு நேரத்தொழிலா சிலை கடத்துறதை தொழிலா வச்சுகிட்டிருக்கிற தயாரிப்பாளர் தேனப்பன்கிட்ட வேலை செய்றவரு இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஒரு சிலையை கடுத்துறப்ப காணாமல் போகிறார் அவர். பாரதிராஜாவின் மகனான விதார்த் அவரை தேடி செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்து என்பதை சுவாரஷ்யம் குறையாமல் இயக்கி பாராட்டை பெற்றிருக்கிறார். விமர்சன் ரீதியில் பெரிய வெற்றி பெற்றாலும் . வியாபார ரீதியில் சற்றே பின் தங்கியிருக்கிறது இந்த குரங்கு பொம்மை.
ஆவரேஜ் ஒப்பனிங் ஆன  குரங்கு பொம்மை சென்னையை பொறுத்தவரை கடந்த 4 நாட்களில் தோராயமாக 16,50,670 ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
அடுத்த படமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளியாகியுள்ள புரியாத புதிர். 'மெல்லிசை' ன்ற பேருல்ல  சுமார் 3 வருடங்களாக வெளியாகமல் இருந்த இந்த படம் சில..பல.. சிரமங்களுக்கு பின்னர் வெளியாகியிருக்கிறது.
ரொமேன்டிக் மியுசிக் த்ரில்லரான இந்தப்படம் செல்போன் வீடியோக்கள்  எப்படி சிலரோட வாழ்க்கையை புரட்டி போடுதின்றது பத்தி சொல்லியிருக்கிறது. படமும் நல்ல த்ரில்லிங்கா வந்திருக்கிறதால ரசிகர்கள்கிட்ட நல்லபேரை வாங்கியிருக்கு.
ஆரம்பத்தில் வருகிற விஜய்சேதுபதி, காயத்ரி காதல் காட்சிகள் கொஞ்சம் நெளிய வச்சாலும் அதுகப்புறம் த்ரில்... சஸ்பென்ஸ்..
புரியாத புதிர்  படத்திற்கு நல்ல ஒப்பனிங் கிடைச்சிருக்கு. இந்தப்படத்தோட 4 நாட்கள் சென்னையின் தோரயமான வசூல் சுமார்  62,90,560.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment