Monday, 31 October 2016

Suriya Apologizes on Stage and Plans for his Father’s Birthday- Pakkatv

Suriya-Apologizes-on-Stage-and-Plans-for-his-Father%E2%80%99s-Birthday--Pakkatv/

Actor Suriya Apologizes on Stage & Plan for his Father’s B’Day  at ‘Paintings of Sivakumar75' Inaguration Function held at Lalit Kala Academy, Chennai on 24th Oct, 2016.
நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் பிறந்தநாள் மற்றும் அவரின் ஓவிய கண்ணகாட்சி நடைபெற்ற அன்று  பிரபல பத்திரிக்கையாளரிடம் சூர்யா மேடையில் மன்னிப்பு கேட்டுள்ளார். இனி தங்களை திருத்திக் கொள்வதாக கூறியுள்ளார். அது மட்டும்மின்றி தந்தையின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் மிகப்பெரிய ஓவிய போட்டி நடத்தப்படும் என்றும் அதில் சிறப்பான ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பாவின் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Watch More Exclusive News About Suriya and Cinema News, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:

No comments:

Post a Comment