Monday 31 October 2016

Vedhalam is Back- Mostawaited News For Thala Fans

Vedhalam-is-Back--Mostawaited-News-For-Thala-Fans/

Vedhalam is Back- Thala Fans are mostawaited news!
மீண்டும் வேதாளம் - தல ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி !
சிறுத்தை சிவா இயக்கத்தில் 'தல 57' ல் தற்போது தல அஜித் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர்கள் கூட்டணியில் தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம் ஒரு மாஸ் ஹிட்டானது.
வரும் நவம்பர் 10ம் தேதியோடு வேதாளம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள பிரபல திராயரங்கம் ஒன்றில் வரும் நவம்பர் 10ம் தேதியன்று மாலை 6.45 க்கு வேதாளம் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  இச்செய்தி தல ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது
இதற்கு முன் இதே அரங்கத்தில் தான் 'கபாலி' 'தெரி' சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment