Tuesday, 4 April 2017

Vishal's MGR is expected to release soon

Vishal's MGR is expected to release soon
Vishal's MGR is expected to release soon
Director Sundar C and Vishal announced that they would work together on a project 'Madha Gaja Raja' in January 2012, and it was revealed that Vishal would portray a triple role in the film along with actors Anjali and Varalaxmi Sarathkumar. However the plans were put on hold after an appeal filed for a court injunction to stop the film's release by a financier of the film.
Under financial restraints, Gemini Film Circuits had also sold on the film to Vishal's newly launched production studio, Vishal Film Factory, but failed to inform Vishal of the outstanding payment to the financier. Actor Vishal was upset with Producer Counsil and Nadigar Sangam that they didn't intervene in the issue for a solution.

Then Vishal went on to winning the Nadigar Sangam Elections and recently he was elected as the President of the Tamil Nadu Film Producers' Council. As he hold two powerful roles in Tamil Film Industry, chances are  that Madha Gaja Raja is  likely to have its release soon. Sundar C and Vishal later made a film named Ambala, however it didn't do well in the box office. Vishal has sung a song in Madha Gaja Raja which became an instant hit in social media then.
நடிகர் விஷாலின் 'மத கஜ ராஜா' ரிலீஸ் எப்போது? 
கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில், விஷால், வரலட்சுமி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்க உருவான படம் மத கஜ ராஜா இரண்டு வருடங்களக்கு முன்பே இப்படம் வெளியாகி இருக்க வேண்டியது. ஒரு கட்டத்தில் படத்தின் நாயகனாக விஷாலே படத்தை வாங்கி வெளியிட கூட முடிவு செய்தார். ஆனால், தயாரிப்பாளரின் நிதிப் பிரச்சனை காரணமாக பட வெளியீடு அப்படியே முடங்கிவிட்டது. 

முன்னர் 'மத கஜ ராஜா' படத்திற்கு நடிகர் சங்கமும், தயாரிப்பாளரை சங்கமும் உதவவில்லை என்று நடிகர் விஷால்  குற்றம் சாற்றி இருந்தார். பின்னர்  நடிகர் சங்க தேர்தலில் நின்று நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆனார். சமீபத்தில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வெற்றி பெற்று தற்போதைய சூழல் தமிழ் சினிமாவின் சக்தி வாய்ந்த நபராக உருவாகி இருக்கிறார் நடிகர் விஷால். இதன் மூலமாக நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த மத கஜ ராஜா படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் முதன் முறையாக நடித்துள்ள இந்தப்படம் ஒரு ஆக்ஷன் காமெடியாக உருவாக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் வெளியீடு நின்று போனதால் சுந்தர்.சியும், விஷாலும் ஆம்பள என்ற படத்தில் மீண்டும் இணைந்தார்கள். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த இந்தப் படம் தோல்விப் படமாகத்தான் அமைந்தது. மத கஜ ராஜா அந்தத் தோல்வியைத் துடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த படத்திற்காக ஹிப் ஹாப் தமிழா இசையில் நடிகர் விஷால் ஒரு பாடலை பாடி அது பெரும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது 

Tamil Film Producers Association of the Inaugural Meeting | Vishal Speech

Tamil Film Producers Association of the Inaugural Meeting | Sundar C Speech

Tamil Film Producers Association of the Inaugural Meeting | Prakash Raj Speech

Vijay’s Herione Crowned Miss World 2000 | உலக அழகி வரிசையில் விஜய் நாயகி

Vijay’s Herione Crowned Miss World 2000 | உலக அழகி வரிசையில் விஜய் நாயகி
Vijay’s Herione Crowned Miss World 2000 | உலக அழகி வரிசையில் விஜய் நாயகி
Actress Priyanka Chopra has debuted in movies with Ilaiya Thalapathi Vijay's Thamizhan after crowned Miss World 2000. Later she went on to act in bollywood movies along with HIndi super stars. Once again she has been chosen as most beautiful women of the world.

An American website, buzznet has conducted an opinion poll on World's most beautifiul women. Priyanka Chopra topped in the list with second position in the list ahead of popular stars like Anjelina Jolie and Emma Watson. Musician and actress Beyonce has topped the list.

Priyanka Chopra is currently working on the tele-series 'Quantico' which is America's favourite and grabbing steady position in TRP ratings. PC also having a summer release Bay Watch along with 'The Rock' Dwayne Johnson and Zac Effron, which is expecting to be the biggest hit of the year. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

உலக அழகி வரிசையில் விஜய் நாயகி

இளையதளபதி விஜயின் தமிழன் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000 ஆம் ஆண்டில் உலக அழகிற்காக மகுடம் சூட்டப்பட்டவர். தற்போது மீண்டும் உலகின் அழகிய பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, ஹாரி பாட்டர் புகழ் எம்மா வாட்சன் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

அமெரிக்க இணையதளம் ஒன்று நடத்திய உலகின் அழகிய பெண்கள் சர்வேயில் இரண்டாம் இடம் பிடித்து மீண்டு தான் உலக அழகி தான் என்பதை நிரூபித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட்டில் பணியாற்றி வரும் பிரியங்கா, குவான்டிகோ என்ற தொடர் மூலம் அமெரிக்க மக்களின் மனைகளை கவர்ந்ததால் மூலம் இந்த பெருமையை பெற்றுள்ளார். பாடகியும் நடிகையுமான பியான்ஸ் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

தற்போது பிரியங்கா நடித்துக் கொண்டிருக்கும் குவான்டிகோ தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. மேலும் நடிகர்கள் 'ராக்' டிவானே ஜான்ஸன் , ஸேக் எப்ரான் போன்றோருடன் இணைந்து நடித்துள்ள பே வாட்ச் திரைப்படமும் சம்மரில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் பெரும் வெற்றிப் படமாக பே வாட்ச் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

PM Modi's influence in Endhiran 2.0

PM Modi's influence in Endhiran 2.0
PM Modi's influence in Endhiran 2.0
Prime Modi has been endorsing various schemes including Make in India which is an initiative launched by the Government of India to encourage multi-national, as well as national companies to manufacture their products in India. It seems makers of Endhiran 2.0 has taken this scheme serious and contributed to it.
Director Shankar is know for is larger than life movies which has massive sets and impressive foreign visuals. However, he hasn't shot any single scene outside India for his upcoming movie Endhiran 2.0 with Super star Rajni. The entire shooting of the movie was complete other than a song sequence. The sources from the movie crew siad that Shankar and team might travel abroad to shoot the song. But recently, it is confirmed that the song sequence will be filmed in Hyderabad.
Super star Rajni is going to join the song shooting in Ramoji film city in Hyderabad next week where a massive set has been erected by art director T.Muthuraj. Ace Director Manirathnam has always shot his movies only inside India. It is a welcome move by Endhiran 2.0 to invest the entire budget Rs.350 crores in India.
பிரதமர் மோடியால் எந்திரன் 2.0 படத்தில் நிகழ்ந்த மாற்றம்
இந்திய பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்து, மக்களின் பங்களிப்பையும் கோரி வருகிறார். அந்த வகையில் மோடியால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வரும் திட்டம் தான் 'மேக் இன் இந்தியா' திட்டம். இதனை எந்திரன் 2.0 படக்குழுவினரும் படு சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது தான் சுராஸ்யம்.
இயக்குனர் ஷங்கர், தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் கொண்டவர். தன்னுடைய படத்தின் ஒவ்வொரு காட்சியும் புதுமையாக இருக்க மெனக்கெடுவார். பாடல் காட்சிகளில் உலக அதிசயங்களை சுற்றிக்காட்டியவர், பெரும்பாலும் அனைத்து வெளிநாட்டில் உள்ள அருமையான இடங்களை தன்னுடைய படத்தில் மக்களுக்காக காட்சி படுத்தியவர். ஆனால், தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் இவர் எடுத்து வரும் எந்திரன் 2.0வில் தன்னுடைய பாணியை மாற்றிக் கொண்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
எந்திரன் 2.0 படத்தின் ஒட்டு மொத்த காட்சிகளும் இந்தியாவிலேயே படமாக்கி இருக்கிறார் ஷங்கர். இன்னும் ஒரே ஒரு பாடலை மட்டும் ஷூட் செய்யாமல் இருந்தவர், அந்த பாடலுக்காக ஏதேனும் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அந்த பாடல் காட்சியை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து எடுக்க இருக்கிறார்களாம். இதன் மூலம், எந்திரன் 2.0 படத்தின் மொத்த பட்ஜெட்டான 350 கோடி ரூபாயை முற்றிலுமாக இந்தியாவிலேயே முதலீடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இயக்குனர் மணிரத்னம் எப்போதுமே இந்தியாவில் மட்டுமே படப்பிடிப்பு நடத்துவார். இதே போன்று அனைத்து இயக்குனர்களும் இந்தியாவிலேயே படப்பிடிப்பை நடத்தும் போது தயாரிப்பு செலவை சிறிதேனும் குறைக்க இயலும்.

Tamil Film Producers Association of the Inaugural Meeting | Mysskin Speech

Tamil Film Producers Association of the Inaugural Meeting | Gnanavel Raja Speech

Tamil Film Producers Association of the Inaugural Meeting | Gautam Menon Speech

Lady Superstar Nayanthara Overtakes Vijay…| விஜய்...மிஞ்சிய நயன்தாரா

Lady Superstar Nayanthara Overtakes Vijay…| விஜய்...மிஞ்சிய நயன்தாரா
Lady Superstar Nayanthara Overtakes Vijay…| விஜய்...மிஞ்சிய நயன்தாரா 
Nayanthara's latest movie Dora released on  March 31st, became an instant hit which proved by its box office collections in Tamil Nadu. Dora has earnerd more thar Rs.6 crores in TN alone which is high number collected by any heroine centric film so far.

Dora also set records in Malaysia BO by gaining 8th place ahead of Vijay Sethupathi's Kavan. Actress Nayanthara who is referred as Lady Super star is concentrating on heroine oriented movies after her mega hit thriller Maaya in 2015. In the same year, she had some other super hits like Thani Oruvan and Nanum Rowdy dhan.

After Dora, Nanyanthara has many releases like Imaikkaa Nodigal, Aramm, Kolaiyuthir Kaalam. Recently the makers of Aramm has confirmed that Oscar winning composer AR Rahman will be releasing the trailer of the film. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

நயன்தாரா செய்த புதிய சாதனை 

நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'டோரா'. அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கிய இந்த படத்தின் மூலமாக புதியதொரு சாதனையை படைத்திருக்கிறார் நயன்தாரா. மார்ச் 31ஆம் தேதி அன்று வெளியான டோரா, வார இறுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் வசூலாகும். இதன் மூலம், தனி ஹீரோயினாக அதிகம் வசூல் படைத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக் காரர் ஆகி இருக்கிறார் நயன்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியாவிலும் சாதனை படைத்திருக்கிறது டோரா. மலேசிய பாக்ஸ் ஆபிசில் 8ஆம்இடத்தை பிடித்து விஜய் சேதுபதியின் கவண் திரைப்படத்தையே மிஞ்சியுள்ளார் நயன்தாரா. 2015இல் வெளியான மாயா படத்திற்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அதே வருடம் வெளியான தனி ஒருவன், நானும் ரௌடி தான் உள்ளிட்ட ஹிட் படங்களினால் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

டோரா திரைப்படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம்,வேலைக்காரன்  போன்ற நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. மாவட்ட கலைக்டராக நயன்தாரா நடிக்கும் அறம் திரைப்படத்தின் டிரைலரை விரைவில் இசைப்புயல்  .ஆர்.ரகுமான் வெளியிட இருப்பது இன்னும் சிறப்பான விஷயம்

Vijay Sethupathi's New Achievement

Vijay Sethupathi's New Achievement
விஜய்சேதுபதியின் சாதனை
 
விஜய்சேதுபதி மடோனா செபஸ்டியன்  நடித்துள்ள படம் 'கவண் '. சமீபத்தில் வெளியான  கேவி ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் பெரும் வெற்றிபெற்றுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவன முதன்மை  நிர்வாகி அர்ச்சனா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை  வெளியான இப்படம் முதல்மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 10 கோடியே  17 லட்ச்சம் வசூலாகி இருப்பதாகவும் தொடர்ந்து நல்ல வசூல் வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார் . விஜய்சேதுபதியின் படங்களிலேயே இந்த படம்தான் அதிக வசூலை பெற்றுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள் .

Vijay Tv Fame Nandhini Myna Husband Commits Suicide | Shocking News Revealed

Vijay Tv Fame Nandhini Myna Husband Commits Suicide | Shocking News Revealed
Vijay Tv Fame Nandhini Myna Husband Commits Suicide | Shocking News Revealed
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் ‘மைனா’ என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்க்தை உருவாக்கியவர் நந்தினி. நந்தினி தனது ஜிம் ட்ரெய்னரான கார்த்திகேயனை கடந்த ஆண்டு (2016) ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
கார்த்திகேயனுக்கும் நந்தினிக்கும்  திருமணமாகி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இவரின் இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை

Monday, 3 April 2017

Nayanthara's new record in Box Office

Nayanthara's new record in Box Office
Nayanthara's new record in Box Office
Nayanthara's latest movie Dora released on  March 31st, became an instant hit which proved by its box office collections in Tamil Nadu. Dora has earnerd more thar Rs.6 crores in TN alone which is high number collected by any heroine centric film so far. 
Dora also set records in Malaysia BO by gaining 8th place ahead of Vijay Sethupathi's Kavan. Actress Nayanthara who is referred as Lady Super star is concentrating on heroine oriented movies after her mega hit thriller Maaya in 2015. In the same year, she had some other super hits like Thani Oruvan and Nanum Rowdy dhan.

After Dora, Nanyanthara has many releases like Imaikkaa Nodigal, Aramm, Kolaiyuthir Kaalam. Recently the makers of Aramm has confirmed that Oscar winning composer AR Rahman will be releasing the trailer of the film. 
நயன்தாரா செய்த புதிய சாதனை 
நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'டோரா'. அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கிய இந்த படத்தின் மூலமாக புதியதொரு சாதனையை படைத்திருக்கிறார் நயன்தாரா. மார்ச் 31ஆம் தேதி அன்று வெளியான டோரா, வார இறுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் வசூலாகும். இதன் மூலம், தனி ஹீரோயினாக அதிகம் வசூல் படைத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக் காரர் ஆகி இருக்கிறார் நயன்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியாவிலும் சாதனை படைத்திருக்கிறது டோரா. மலேசிய பாக்ஸ் ஆபிசில் 8ஆம்இடத்தை பிடித்து விஜய் சேதுபதியின் கவண் திரைப்படத்தையே மிஞ்சியுள்ளார் நயன்தாரா. 2015இல் வெளியான மாயா படத்திற்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அதே வருடம் வெளியான தனி ஒருவன், நானும் ரௌடி தான் உள்ளிட்ட ஹிட் படங்களினால் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். 

டோரா திரைப்படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம்,வேலைக்காரன்  போன்ற நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. மாவட்ட கலைக்டராக நயன்தாரா நடிக்கும் அறம் திரைப்படத்தின் டிரைலரை விரைவில் இசைப்புயல்  ஏ.ஆர்.ரகுமான் வெளியிட இருப்பது இன்னும் சிறப்பான விஷயம். 

Priyanka Chopra becomes most beautiful women again

Priyanka Chopra becomes most beautiful women again
Priyanka Chopra becomes most beautiful women again
Actress Priyanka Chopra has debuted in movies with Ilaiya Thalapathi Vijay's Thamizhan after crowned Miss World 2000. Later she went on to act in bollywood movies along with HIndi super stars. Once again she has been chosen as most beautiful women of the world.
An American website, buzznet has conducted an opinion poll on World's most beautifiul women. Priyanka Chopra topped in the list with second position in the list ahead of popular stars like Anjelina Jolie and Emma Watson. Musician and actress Beyonce has topped the list. 

Priyanka Chopra is currently working on the tele-series 'Quantico' which is America's favourite and grabbing steady position in TRP ratings. PC also having a summer release Bay Watch along with 'The Rock' Dwayne Johnson and Zac Effron, which is expecting to be the biggest hit of the year. 
மீண்டும் உலக அழகியான பிரியங்கா சோப்ரா 
இளையதளபதி விஜயின் தமிழன் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000 ஆம் ஆண்டில் உலக அழகிற்காக மகுடம் சூட்டப்பட்டவர். தற்போது மீண்டும் உலகின் அழகிய பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, ஹாரி பாட்டர் புகழ் எம்மா வாட்சன் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

அமெரிக்க இணையதளம் ஒன்று நடத்திய உலகின் அழகிய பெண்கள் சர்வேயில் இரண்டாம் இடம் பிடித்து மீண்டு தான் உலக அழகி தான் என்பதை நிரூபித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட்டில் பணியாற்றி வரும் பிரியங்கா, குவான்டிகோ என்ற தொடர் மூலம் அமெரிக்க மக்களின் மனைகளை கவர்ந்ததால் மூலம் இந்த பெருமையை பெற்றுள்ளார். பாடகியும் நடிகையுமான பியான்ஸ் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

தற்போது பிரியங்கா நடித்துக் கொண்டிருக்கும் குவான்டிகோ தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. மேலும் நடிகர்கள் 'ராக்' டிவானே ஜான்ஸன் , ஸேக் எப்ரான் போன்றோருடன் இணைந்து நடித்துள்ள பே வாட்ச் திரைப்படமும் சம்மரில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் பெரும் வெற்றிப் படமாக பே வாட்ச் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Nivin Pauly's next Tamil release

Nivin Pauly's next Tamil release
Nivin Pauly's next Tamil release
After his debut Tamil film 'Neram', Nivin Pauly has only concentrated in Malayalam and now, he has become a leading star there with many quality hits including the new age cult classic 'Premam'. 
Now after four years, the actor is all set for his second Tamil release 'Richie', remake of Kannada hit Ulidavaru Kandanthe. Mysskin's erstwhile associate, Gautham Ramachandran has already completed the shoot and the film is likely to release in May.
Shraddha Srinath plays Nivin Pauly's romantic interest in the film, which also has cinematographer Natraj Subramniam in a pivotal role. Sources say that dubbing and edit works are over, now the team is busy with the post production works. Ajaneesh Loknath is reprised as the composer from the original movie
ரிச்சி மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் நிவின் பாலி 
நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகர் நிவின் பாலி. பின்னர் தன் தாய் மொழியான மலையாள படங்களில் கவனம் செலுத்தி பெங்களூர் டேஸ், பிரேமம் என மிகப்பெரிய நடிகர் ஆனார். பிரேமம் படம், கேரளாவில் எப்படி சூப்பர் ஹிட் ஆனதோ, அதே அளவு தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. சென்னையில் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது பிரேமம். அதற்கு பின்னர் நிவினின் ரசிகர் எண்ணிக்கை இன்னும் கூடியது. அப்போதில் இருந்தே நிவின் மீண்டும் தமிழில் நடிக்க காத்திருந்தார். தற்போது ரிச்சி படம் மூலம் அவரது ஆசையும், ரசிகர்களின் ஆசையும் நிறைவேறி உள்ளது.

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற 'உளிதவரு கண்டந்தே' திரைப்படத்தின் ரீமேக்காக தயாராகி வருகிறது ரிச்சி. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் மொத்த ஷூட்டிங்கும் தற்போது நிறைவைத்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

நிவின் பாலிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், இவர் மணிரத்னத்தின் காற்று வெளியிட படத்தில் இரண்டாம் கதாநாயகி என்பது குறிப்பிடத் தக்கது. ஆக்ஷன் த்ரில்லரான ரிச்சி படத்தில் நட்டி என அழைக்கப்படும் நடிகர் நடராஜ் சுப்பிரமணியமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ஒரிஜினல் படத்திற்கு இசை அமைத்த அஜனீஷ் லோக்நாத் ரீமேக்கிலும் இசை அமைக்கிறார். 

Music Director Yuvan got the music rights for the movie 'Korangu Pommai'

Music Director Yuvan got the music rights for the movie 'Korangu Pommai'
Music Director Yuvan got the music rights for the movie 'Korangu Pommai'
குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன்
ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார்.
யுவன் இசை உரிமையை பெற்றது ‘குரங்கு பொம்மை’ படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது.

Director Mysskin becomes CD Privacy Prevention Division Leader

Director Mysskin becomes CD Privacy Prevention Division Leader
Director Mysskin becomes CD Privacy Prevention Division Leader
திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக  மிஷ்கின்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து
 தலைவர் விஷால் பேசியதாவது :
இது முக்கியமான தேர்தல். எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம் ஒரு தனி மனிதனுக்காக அல்ல. ஒரு அணிக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. அந்த அடிப்படையில் வைத்து இந்த அணியை தேர்வு செய்தவர்களின் நம்பிக்கை வீண்போகாது. நாங்கள் இந்த பதவிக்கு தகுதியானவர்களா? என்பதை செயல்களில்தான் காட்ட முடியும். வெற்றி அறிவிப்பு வந்த இரவே செயல்பாடுகளில் இறங்கிவிட்டோம். வரும்  வியாழக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர்கள் குடும்பத்தோடு வர வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார்.
தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக  தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும்.  தயாரிப்பாளர்கள் சங்கமும்,  நடிகர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட உள்ளோம். அதேபோல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று ஒரு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்! என்றார்.
துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் பேசுகையில்,
" தேர்வு செய்யப்பட்ட 27 பேர் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்பது அல்ல. எல்லா தயாரிப்பாளர்களும் வர வேண்டும்.  ஒவ்வொரு பிரச்சினைக்கும் பல அணிகளாக பிரிந்து வேலை பார்க்கப் போகிறோம். எல்லோரது ஒத்துழைப்பும் வேண்டும்" என்று தெரிவித்தார்.
துணைத்தலைவர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில்,
 "எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.  தயாரிப்பாளர் சங்கத்தில் இதுவரை, ‘வாழ்வு வந்தால் அனைவரையும் சாகடிப்போமே’ என்ற சூழ்நிலைதான் இருந்தது. இனி அது முற்றிலுமாக மாறும். மிகவும் சந்தோஷமாக இந்த சங்கத்துக்குள் வந்துள்ளோம். பதவியில் இல்லாவிட்டாலும் மிஷ்கின் என்னோடு இணைந்து பணியாற்றுவார்" என்று தெரிவித்தார்.
பொது செயலாளர் K.E.ஞானவேல்ராஜா பேசுகையில்,
 "கேபிள் டிவி விஷயங்கள் குறித்து தலைவர் சொன்னார். அந்த விஷயங்களில் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. முன்பு முன்னால் உட்கார்ந்து கேள்விக் கேட்டு கொண்டிருந்தோம். நீங்கள் என்ன செய்யுறீங்க என பார்ப்போம் என்று வாக்களித்துள்ளார்கள். கண்டிப்பாக ஒரு நிமிடம் கூட வீணாடிக்க மாட்டோம். எங்களுடைய பணிகள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு விஷயம் நடைபெறுவது போல செயல்பாடுகள் இருக்கும். அனைவரும் பாராட்டும் வகையில் இருக்கும்" என்று பேசினார்.
பொது செயலாளர் கதிரேசன் பேசுகையில்,
நாங்கள் அனைவரும் வாக்களித்த தயாரிப்பாளர்களுக்கு எங்களை இந்த பொறுப்பிர்க்கு கொண்டுவந்த அனைவருக்கும் கண்டிப்பாக நல்லது செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். என்றார்,
பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில்,
"இந்த சங்கத்தில் எனது வயதுக்கு மீறிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்து அனைத்து தயாரிப்பாளர்களும் எனக்கு கொடுத்துள்ளார்கள். நிச்சயமாக இந்த நம்பிக்கை வீண் போகாத அளவில் என் செயல்பாடுகள் இருக்கும், கண்டிப்பாக விடிவுகாலம் பிறக்கும்" என்று பேசினார்.

The movie 'Kadamban' is about Deforestation of Forests

The movie 'Kadamban' is about Deforestation of Forests
The movie 'Kadamban' is about Deforestation of Forests
காடுகளின் அழிவை சொல்லும் படம் 'கடம்பன்'
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின்  The Show people   நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும்   படம் “ கடம்பன் “  ஆரியா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கியிருக்கிறார்  ராகவா. படம் பற்றி அவர் கூறியதாவது..
'கடம்பன்'  இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான படமாக உருவாகி உள்ளது. ஆர்யா  இப்படத்திற்காக தனது உடம்பை  வருத்தி கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார்.  இன்றைய நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நம் உயிரான காட்டு வளம் அழிக்கப்படுவதை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம்.  காட்டின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சி என்பார்கள். அப்படிப்பட்ட காட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விரிவாக சொல்லும் படம் தான்  கடம்பன். படம் இம்மாதம் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று உலகமுழுவதும் வெளியாகிறது. மஞ்சப்பை படத்தை போலவே இந்த கடம்பனும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும்  என்றார் இயக்குனர் ராகவா.  
#AttuMovieReview #Attu #ArchanaRavi #RishiRithvik #YogiBabu #RathanLinga

Attu Movie Review | Attu Tamil Movie Review | Archana Ravi |Rishi Rithvik | Yogi Babu | Rathan Linga
Attu is a kollywood tamil action movie which is directed by Rathan Linga.  The movie is released under the banner Studio 9 Production. The movie star casts are Archana Ravi, Rishi Rithvik, Yogi Babu plays a lead roles. The film is produced by R.Manimaran and M.V.Praveen and Music scored by Bobo Sasi.
Attu is the story of a local young man and his friends who live in an interior part of North Chennaisince childhood. It travels through their life, way of living and daily routine task to their live and a conflict they get into because of their nature.
Jeya who is a drug dealer often crosses swords with Attu and his friends. One day a police raid on Jeya’s place, a few packs of drug powder accidentally land in Attu’s place and this deepens the enmity between Jeya and Attu. To retrieve his product, Jeya plans to kill Attu. In the melee, Attu kills a local political bigwig for betraying him and lives in hiding along with his friends. How they are bailed out of police action and what happens to their lives after that forms the rest of the screenplay.
The first half is well paced and engages well with timely twists that make it an interesting watch. However, the second half has a lot of commercial compromises. An item song seems very unnecessary for a film like Attu, and it only hampers the pace and flow of the content.
The cinematography is decent and apt for the genre, but there is the evident presence of grains, and the camera work is tacky in few portions. Music by Bobo Shashi who makes a comeback after a long time is apt. The background score by Bobo gives life to Attu and adds up as another positive. On the whole, Attu is a life, rather than a film and has a decent story to back it up. It majorly deals with friendship, love, trust, gangsters and a lot of other entities that the characters coexist with.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Truth Behind the Rajini's Visit to his Fans | Revealed

Truth Behind the Rajini's Visit to his Fans | Revealed
Truth Behind the Rajini's Visit to his Fans | Revealed 
ரஜினி, ரசிகர்களை சந்திக்கும் மர்மம் என்ன?
ரஜினி  ஒவ்வொரு படத்தின்போதும் தனது   ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.அதன் மூலம்  ரசிகர்கள் பட வெளியீட்டின்  போது உற்சாகமாக ஸ்டார் மற்றும் தோரணங்கள் கட்டி தியேட்டரை திருவிழா கோலமாக மாற்றிவிடுவார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்து வந்த பழக்கம் கைவிடபட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் ரஜினி அரசியலில் ஈடுபடபோவதாக செய்திகள் வர ரசிகர்கள் உற்சாகமிகுதியில் தீவிரமாக செயல் பட ஆரம்பித்தனர் அதன் பிறகு ரஜினியிடமிருந்து  எந்த விதமான அறிக்கையோ ,செய்தியோ வராது .அப்படியே  வந்தாலும் பூடகமாகத்தான் இருக்கும் .
இந்நிலையில் ரஜினி  நடிக்கும்  2.0 படத்தை தயாரிக்கும் 'லைகா' நிறுவனம் இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு புதிதாக  வீடுகளை  கட்டியது. இதை பாதிக்கப்பட் ட  தமிழர்களுக்கு கொடுப்பதற்காக ரஜினி இலங்கைக்கு அழைக்கப்படடார். இதற்கு திருமாவளவன் ,வேல்முருகன் உள்ளிட்ட பல கட் சித்தலைவர்கள்  கடுமையாக எதிர்த்தனர் . இதனால் ரஜினி தனது பயணத்தை  ரத்து செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அதில் இன்னொரு முறை  புனிதப்போர் நடந்த மண்ணை  தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் அதை தரிசிக்க விடாமல் செய்து விடாதீர்கள் என்றும் அரசியல் ஆக்காதீர்கள் என்றும் கூ றியிருந்தார்  .
இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்திக்கவும் போட்டோ  எடுத்து கொள்ளவும் ரசிகர்களை அழைத்தது அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது.சோர்ந்துபோன ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள ரஜினி 2.0 படத்தின் வெளியீட்டின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ  இலங்கைக்கு செல்வார் எனவும், ரசிகர் மன்ற  மாவட்ட த்தலைவர்கள் தொடர்ந்து  அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி வருவதாலும் தற்போதைய  அரசியல் சூழல்   சாதமாகமாக இருப்பதாலும்   அரசியலில் ரஜினி  ஈடுபடுவார் எனவும் கருதப்படுகிறது. இருப்பினும் ரசிகர்களில் ஒரு பகுதியினர் 2.0 படத்திற்கான விளம்பரத்திற்காகவே இந்த  மாவடட ரீதியிலான இந்த  சந்த்திப்பு  என்கின்றனர். ரஜினி அரசியலில் ஈடுபடுவாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்கவேண்டும்