Lady Superstar Nayanthara Overtakes Vijay…| விஜய்...மிஞ்சிய நயன்தாரா
நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'டோரா'. அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கிய இந்த படத்தின் மூலமாக புதியதொரு சாதனையை படைத்திருக்கிறார் நயன்தாரா. மார்ச் 31ஆம் தேதி அன்று வெளியான டோரா, வார இறுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் வசூலாகும். இதன் மூலம், தனி ஹீரோயினாக அதிகம் வசூல் படைத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக் காரர் ஆகி இருக்கிறார் நயன்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியாவிலும் சாதனை படைத்திருக்கிறது டோரா. மலேசிய பாக்ஸ் ஆபிசில் 8ஆம்இடத்தை பிடித்து விஜய் சேதுபதியின் கவண் திரைப்படத்தையே மிஞ்சியுள்ளார் நயன்தாரா. 2015இல் வெளியான மாயா படத்திற்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அதே வருடம் வெளியான தனி ஒருவன், நானும் ரௌடி தான் உள்ளிட்ட ஹிட் படங்களினால் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
டோரா திரைப்படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம்,வேலைக்காரன் போன்ற நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. மாவட்ட கலைக்டராக நயன்தாரா நடிக்கும் அறம் திரைப்படத்தின் டிரைலரை விரைவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட இருப்பது இன்னும் சிறப்பான விஷயம்.

Nayanthara's latest movie Dora released on March 31st,
became an instant hit which proved by its box office collections in Tamil Nadu.
Dora has earnerd more thar Rs.6 crores in TN alone which is high number
collected by any heroine centric film so far.
Dora also set records in Malaysia BO by gaining 8th place ahead of Vijay Sethupathi's Kavan. Actress Nayanthara who is referred as Lady Super star is concentrating on heroine oriented movies after her mega hit thriller Maaya in 2015. In the same year, she had some other super hits like Thani Oruvan and Nanum Rowdy dhan.
After Dora, Nanyanthara has many releases like Imaikkaa Nodigal, Aramm, Kolaiyuthir Kaalam. Recently the makers of Aramm has confirmed that Oscar winning composer AR Rahman will be releasing the trailer of the film.

Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
நயன்தாரா
செய்த புதிய சாதனை
நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'டோரா'. அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கிய இந்த படத்தின் மூலமாக புதியதொரு சாதனையை படைத்திருக்கிறார் நயன்தாரா. மார்ச் 31ஆம் தேதி அன்று வெளியான டோரா, வார இறுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் வசூலாகும். இதன் மூலம், தனி ஹீரோயினாக அதிகம் வசூல் படைத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக் காரர் ஆகி இருக்கிறார் நயன்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியாவிலும் சாதனை படைத்திருக்கிறது டோரா. மலேசிய பாக்ஸ் ஆபிசில் 8ஆம்இடத்தை பிடித்து விஜய் சேதுபதியின் கவண் திரைப்படத்தையே மிஞ்சியுள்ளார் நயன்தாரா. 2015இல் வெளியான மாயா படத்திற்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அதே வருடம் வெளியான தனி ஒருவன், நானும் ரௌடி தான் உள்ளிட்ட ஹிட் படங்களினால் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
டோரா திரைப்படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம்,வேலைக்காரன் போன்ற நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. மாவட்ட கலைக்டராக நயன்தாரா நடிக்கும் அறம் திரைப்படத்தின் டிரைலரை விரைவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட இருப்பது இன்னும் சிறப்பான விஷயம்.
No comments:
Post a Comment