Wednesday, 26 April 2017

‘MINMINI’ is the title for Vishnu Vishal – Amala Paul’s ongoing project

‘MINMINI’ is the title for Vishnu Vishal – Amala Paul’s ongoing project
‘MINMINI’ is the title for Vishnu Vishal – Amala Paul’s ongoing project
Films with unique and catchy titles will always have a special welcome from the Audience, and once again it will be proved by Director Ram of ‘Mundasupatti’ fame - Vishnu Vishal – Amala Paul’s ongoing project, which is now titled as ‘MINMINI’.  Thanks to the power packed team for selecting this wonderful title which makes us to remember about the childhood love – ‘Fireflies’. 
Produced by one of the most promising producer G Dillibabu of ‘Axess Film Factory’, the film MINMINI has  Kaali Venkat, Munish Kanth in the pivotal roles, and it is well backed up by a bunch of talented technicians that includes Music Director Ghibran, Cinematographer PV Shankar, Editor San Lokesh, Art Director A Gopi Anand, Stunt choreographer Vicky and   Costume Designer A Keerthi Vaasan. It is to be noted that ‘Skylark Media’ Sridhar is joining hands with Axess Film Factory through this flick.   
“We are very much happy to know that our film’s title ‘MINMINI’ is getting huge positive response from the Audience. We cherry-picked this title after careful R and D, and the audience will feel that MINMINI is the apt title for this Psycho-Thriller after watching the film. We have planned to release the teaser very soon” reveals Director ‘Mundasuppati’ Ram enthusiastically.
விஷ்ணு விஷால் - அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு 'மின்மினி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது 
'முண்டாசுப்பட்டி' படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும்  ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது 'மின்மினி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.  'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கும் 'மின்மினி' படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் என பல திறமையான  தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. ' 'மின்மினி'  படத்தின் தயாரிப்பில்   'ஸ்கைலார்க்  மீடியா' ஸ்ரீதர்  இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. 
"எங்கள் மின்மினி படத்தின் தலைப்பை அறிவித்த அடுத்த கணமே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த  'மின்மினி' தலைப்பு, படத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தை பார்த்த பின்பு கூறுவார்கள். சைக்கோ - திரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் 'மின்மினி'  படத்தின் டீசரை நாங்கள் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்"  என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ராம்.

No comments:

Post a Comment