Monday, 24 April 2017

The musical doors of ‘SANGILI BUNGILI KADHAVA THORAE’ will be opened by Kamal Haasan on April 24th

The musical doors of ‘SANGILI BUNGILI KADHAVA THORAE’ will be opened by Kamal Haasan on April 24th



The musical doors of ‘SANGILI  BUNGILI  KADHAVA  THORAE’ will be opened by Kamal Haasan on April 24th
 
The most successful and enjoyable genre ‘Horror - Comedy’ will always have a special welcome from the Tamil Audiences. However if you add an emotional twist to it, then it becomes even more interesting. ‘SANGILI  BUNGILI  KADHAVA  THORAE’, slated for a Worldwide release on 19th May is already one of the most anticipated films for this summer holidays.  The two doors of ‘SBKT’ have been perfectly carved by debutante director Ike and the doors are well furnished by the ravishing performances of lead characters Jiiva, Sridivya, Soori and an ensemble cast. Produced by Atlee under the banner ‘A for Apple’ and presented by Fox Star Studios, team SBKT has planned for a grand audio and trailer launch on 24th April, 2017. The Audio and Trailer will be released by Kamal Haasan.
 
 
'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் பாடல்களை வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கமல் ஹாசன்  வெளியிடுகிறார் 
 
திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அதனை மீண்டும் ஒரு முறை உறுதி செய்யும் விதத்தில் உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில், ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம். மே 19 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகும் இந்த  'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு கோடை விருந்தாக இருக்கும் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். 'A for Apple' நிறுவனத்தின் சார்பில் அட்லீ  தயாரித்து,  'Fox Star Studios' வழங்க இருக்கும்  'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை,  வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கமல் ஹாசன்  வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment