Thursday, 20 April 2017

Actor Simbu croons for Yuvan

Actor Simbu croons for Yuvan
Actor Simbu croons for Yuvan
Actor Shirish Saravanan made a promising debut with Anandakrishnan’s Metro. Now, Shirish is finished shoot for his second film Raja Ranguski directed by director Dharani Dharan of Jackson Durai fame. Actress Chandini Tamilarasan is casted opposite Sirirsh.
The team managed to bring in Yuvan Shankar Raja as  the music director for the film. Recently actor Simbu has crooned his voice for a peppy song. Actor Shirish was also on recording studio when Simbu recorded his song. The video of the song recording is expected to release in few days.
The movie is a murder mystery that is set in the backdrop of Chennai. “I can’t reveal details about my role right now. All I can say is that my character is subtle and I took acting classes to portray my role with finesse,” said the actor Sirish.
யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு பாடிய புது பாடல் 
மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் நம்பிக்கை அளிக்கும் நடிகராக அறிமுகம் ஆனா நடிகர் சிரிஷ் சரவணன். தற்போது தன்னுடைய இரண்டாம் திரைப்படமான ராஜா ரங்குஸ்கி யின் ஷூட்டிங்கை முடித்துள்ளார் சிரிஷ். இந்த படத்தை ஜாக்சன் துரை படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் தரணீதரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில், சிரிஷிக்கு ஜோடியாக நடிகை சாந்தினி நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜ இந்த படத்திற்காக ஐந்து பாடல்களை இசை அமைத்துள்ளார். சமீபத்தில், நடிகர் சிம்பு ராஜா ரங்குஸ்கி படத்திற்காக ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் பதிவின் போது சிம்பு, யுவனுடன் நடிகர் சீரிஷம் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடந்த கலாட்டாக்களை சுவாரஸ்யமான வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதை விரைவில் பாடல் வெளியீட்டின் போது வெளியிட உள்ளனர். 

இந்த படத்தை பற்றி பேசிய நடிகர் சிரிஷ், "சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கொலைகளை பற்றிய ஒரு க்ரைம் த்ரில்லராக ராஜா ரங்குஸ்கி இருக்கும், இந்த படத்திற்காக நான் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டேன். நடிப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்"  என்று கூறியுள்ளார். 

No comments:

Post a Comment