Thursday, 27 April 2017

Thala Ajith’s Biggest Gift for his fans | பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித்

Thala Ajith’s Biggest Gift for his fans | பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித்
Thala Ajith’s Biggest Gift for his fans | பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித் 
We have already reported that Thala Ajith's upcoming movie Vivegam's teaser trailer of the film is to be unveiled on the occasion Ajith's birthday which falls on May 1st. The latest buzz is that the fans might get double treat this time as the film makes have decided to release a short clipping of a song sequence of the film. Music composer Anirudh has composed this song and actress Kajal Agarwal will be seen alongside Ajith.
The official first look poster featuring Ajith flaunting his chiselled physique had set the internet on fire when it was released a few months ago. The expectations around the film are so high that film distributors have already started vying to bag the theatrical rights of the film. According to reports, Sathya Jyothi Films, producers of the film, are reportedly considering to fix the theatrical rights of the film in Tamil Nadu at Rs 50 crore.
According to the reports, the filmmakers have planned to release the film on the Independence Day week. 
பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித் 
தல அஜித் நடிக்கும் விவேகம் படத்தின்  டீசரை, அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட உள்ளதாக முன்னரே நாம் சொல்லி இருந்தோம். தற்போது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டாட்டத்தை அளிக்க முடிவு செய்துள்ளது படக்குழு. படத்தின் டீசர் வெளியாக உள்ள அதே நாளில், படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் இரண்டு நிமிட வீடியோவையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கு இந்த பாடலில் நடிகை காஜல் அகர்வாலுடன் தோன்ற இருக்கிறார் நம்ம தல.

இயக்குனர் 'சிறுத்தை' சிவாவுடன் மூன்றாம் முறையாக இணைந்திருக்கும் படம்சிக்ஸ் பேக்குடன் வெற்றுடம்புடன் அட்டகாசமாய் இருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த மாதம் வெளியிட்ட சிவா.படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில் விவேகம் படத்தின் தயாரிப்பாளர்களான சத்ய ஜோதி பிலிம்ஸ், படத்தினை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்த்திர்களிடம் விற்க  முடிவு செய்திருக்கிறார்களாம்.

படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து இந்திய சுதாந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று விவேகம் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment