Friday, 21 April 2017

Vishwaroopam 2 Dispute Solved | விஸ்வரூபம் 2 சிக்கல் தீர்ந்தது

Vishwaroopam 2 Dispute Solved | விஸ்வரூபம் 2 சிக்கல் தீர்ந்தது
Vishwaroopam 2 Dispute Solved | விஸ்வரூபம் 2 சிக்கல் தீர்ந்தது
Vishwaroopam has been in the news for several critically viewed controversies.The film was banned and had its release, later the sequel of it was shelved. Many a times actor and producer Kamal have confirmed that the sequel of the movie will release. But this ti,me its a firm announcement from Kamal Haasan and team, as Raj Kamal Films have officially resumed the post-production works of their long-delayed film Vishwaroopam 2.

“The dubbing, VFX and DI works are happening in full swing. The release date and other information will be revealed at the right time by Kamal sir”, said a source close to the team. The film was originally produced by Aascar Ravichandran but now, Kamal Haasan has taken everything under control. 
விஸ்வரூபம் 2 சிக்கல் தீர்ந்தது                                          

உலக  நாயகன் கமலஹாசனின் படங்களுள் மிகவும் குறிப்பிடத் தகுந்த படம் விஸ்வரூம். பல்வேறு பிரச்னைகளுக்குப் பின்னர், தடை செய்யப்பட்டு ஒரு வழியாக வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகம், முதல் பாகம் வெளிவந்த 3 மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள்  இன்னமும் விஸ்வரூபம் 2 படம் வெளிவரவில்லை. தற்போது படத்தின் கடைசிகட்ட வேலைகள் நடப்பதை ராஜ்கமல் பிலிம்ஸ் உறுதி செய்துள்ளனர்.

விஸ்வரூபம் 2 படத்தின் காட்சிகளில் பெரும்பாலானவை முதல் பாகத்தோடே எடுக்கப்பட்டுவிட்டன. மீதம் இருக்கும் சில காட்சிகளில் நடிப்பதற்காக நடிகைகள் பூஜா குமார், ஆண்ட்ரியாவிடம் கால்ஷீட் வாங்கப்பட்டுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள், டப்பிங் போன்றவையே முழுவேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேர்த்தி விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், ஆஸ்கர் ரவிசந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரிப்பதற்கு இருந்தது. ஆனால், இப்போது அனைத்து பொறுப்புகளையும் கமலஹாசன் எடுத்துக் கொண்டுள்ளார்.   
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment