Thursday, 27 April 2017

AR Rahman's directorial debut Le Musk

AR Rahman's directorial debut Le Musk
AR Rahman's directorial debut Le Musk
Academy Award-winning composer A R Rahman has turned director. The musician is coming up with his directional debut movie named 'Le Musk'. Rahman released first posters of his much-awaited Virtual Reality (VR) movie 'Le Musk'.
Le Musk is a musically immersive Virtual Reality movie (in English) supported by a combination of sensory experiences to take you to places you have never been before.
Written, directed and scored by AR Rahman, the movie stars Nora Arnezeder, Guy Burnet, Munirih Jahanpour & Mariam Zohrabyan in the lead roles. Shot in Rome, the film is about orphaned child Juliet; a part time musician.According to the reports, Rahman himself has penned the film’s story along with his wife Saira Rahman. Movie is co-produced by Rahman Under YM Movies Productions banner
ஏஆர் ரஹ்மான் இயக்குனராகும் லீ மஸ்க் 
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதன் முறையாக இயக்குனராக களம் இறங்கும் லீ மஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். லீ மஸ்க் திரைப்படமானது விர்ச்சுவல் ரியாலிடி என்னும் புது தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். வி.ஆர் எனப்படும் விர்ச்சுவல் ரியாலிடி மூலம், படத்தின் காட்சிகளை நாமே பங்கேற்று பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும். இதனை, தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. வி.ஆர் ஹெட்செட் மூலம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனிலேயே திரைப்படத்தை காணலாம். 

ஆங்கிலத்தில் தயாராகி வரும்  லீ மஸ்க் திரைப்படம் நாம் இதற்கு முன் அனுபவித்திராத புது பரிமாணத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை எழுதி, இயக்கி இசையும் அமைக்கிறார் 'இசைப்புயல்' ஏஆர் ரஹ்மான். நோரா அர்நீஸ்டர், கய் பெர்னாட், முனிரி மற்றும் மரியம் ஸோரப்யன் உள்ளிட்ட பிரெஞ்சு, பிரிட்டன் நடிகர்கள் நடிக்கின்றனர். இவர்கள் அனைவருமே பாடகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ரோம் நகரில் படமாக்கப்படும் இந்த படம், ஜோலியட் எனும் அனாதையின் குழந்தை சுற்றி நிகழும். தன்னுடைய மனைவி சாய்ரா ரஹ்மானுடன் இணைந்து படத்திற்கான கதையை தாமே எழுதியதுடன், தன்னுடைய ஒய்எம் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் ஏஆர் ரஹ்மான்.

No comments:

Post a Comment