Saturday, 29 April 2017

Who's that actor with Hansika?


Who's that actor with Hansika?

Who's that actor with Hansika?
 
Actress Hansika was last seen in Jayam Ravi starrer 'Bogan'. There isn't any news about her upcoming films. Reports suggested that she has signed a Tamil film opposite actor Vishnu Vishaal, however there isn't any official announcement. Recently, Hanshika has posted a picture in her twitter page with the caption, "Some exciting news coming up ... any guess ??". In that pic, Hansika and 'another' actor is standing backward leaning on a vintage car.
 
Following her post, actor Arya has retweeted the pic and asked 'Tyre puncture ?', actress Sriya Reddy‏ tweeted 'Wow love your look those boots!'. VJ DD was fully excited and tweeted, 'Omg wat wat wat...'. Some of the fans felt that it could be actor Siva Karthikeyan and this pic could be from their Maan Karathe 2. Others thought it might be Vishnu Vishal. But, our sources say that it is actor, director Prabhudeva! Reports suggests that actor Prabhudeva is acting along with Hansika in a bilingual movie after Devi. Have a look at the pic and comment the name of the actor whom you think it could be. 
 
ஹன்ஷிகாவுடன் இருக்கும் அந்த நடிகர் யார்? 
 
நடிகை ஹன்ஷிகா நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஒரு படம் நடிப்பதாக கூட செய்திகள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வ எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் ஓர் ஆணும் நிற்கிறார், இருவரும் திரும்பி நிற்பதால் யார் அது என்று தெரியவில்லை. ஒரு வின்டேஜ் காரின் மேல் இருவரும் சாய்ந்து நிற்பது போன்று உள்ளது. "ஒரு சிறப்பான அறிவிப்பு வெளிவர இருக்கிறது, உங்களுக்கு என்னவென்று தெரியுமா?" என்று எழுதியுள்ளார் ஹன்ஷிகா.
 
இந்த புகைப்படத்தை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆர்யா, "என்ன கார் பஞ்சர் ஆயிடுச்சா?" என்று கலாய்த்துள்ளார். நடிகை ஷரியா ரெட்டியோ, ஹன்ஷிகாவின் ஷூ பூட்ஸ் மிகவும் அழகாக உள்ளதா கூறியுள்ளார். "சஸ்பென்ஸ் தாங்கவில்லை சீக்கிரம் சொல்லுங்கள்" என்று தொகுப்பாளினி டிடி ட்வீட் போட்டுள்ளார். ஹன்ஷிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலர் இது நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறியுள்ளனர், மான் கராத்தே 2 படத்திற்காக இருக்கலாம் என்பது அவர்களது வாதம். ஆனால், சிலரோ இது விஷ்ணு விஷால் என்று கூறியுள்ளனர். நாம் விசாரித்த வரையில், ஹன்ஷிகாவுடன் அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகர், இயக்குனர் பிரபு தேவாவாகவே இருக்கவே வாய்ப்புகள் அதிகம். தேவி படத்திற்கு பின்னர் அவர் நடிக்கும் புதிய தமிழ்-இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகைப்படத்தை பார்த்து இது யாரென்று உங்களுக்குத் தோன்றுகிறது? கமெண்டில் தெரிவியுங்களேன்.  
 

No comments:

Post a Comment