Monday, 24 April 2017

ஆவி என்று சென்னவுடனே தெர்மாக்கோல் நியாபகம் வந்துவிட்டது - கமல்

ஆவி என்று சென்னவுடனே தெர்மாக்கோல் நியாபகம் வந்துவிட்டது - கமல்


ஆவி என்று சென்னவுடனே தெர்மாக்கோல் நியாபகம் வந்துவிட்டது - கமல் 
 
அட்லீயின் தயாரிப்பில் ஜீவாவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஐக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
அவர் பேசுகையில், "எனக்கு பிடித்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்னுடன் பணியாற்றியவர்கள் இப்படத்தில் பணியாற்றியது எனக்கு பெருமையாக உள்ளது. மூன்றாம் தலைமுறை இயக்குநரான ஐக்கின் இப்படம் நல்ல முயற்சி. இப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக உள்ளது. ஆவி வந்த கதை என இதை சொல்லலாம். நன்றாக கவர் செய்துள்ளனர், தெர்மாக்கோலை வைத்து அல்ல, ஆவி என்று சென்னவுடனே தெர்மாக்கோல் நியாபகம் வந்துவிட்டது" என கிண்டலாக கூறினார்.

No comments:

Post a Comment