Thursday, 27 April 2017

Week long birthday celebrations for Thala Ajith

Week long birthday celebrations for Thala Ajith

Week long birthday celebrations for Thala Ajith

Thala Ajith fans are gearing up to celebrate their star's birthday on May 1, which his marking Ajith's 46th birthday. Coimbatore fans are going to have week long celebration by watching their favourite Thala hits. Coimbatore fans club has organised to screen Dheena, Vaali, Veeraam and Ajith fans' all time favourite 'Mankaathaa' as part of their clebration apart from doing some social welfare. The famous Royal Theatre is going to host event starting today until May 4.

We have already reported that Thala Ajith's upcoming movie Vivegam's teaser trailer of the film is to be unveiled on the occasion Ajith's birthday which falls on May 1st. The latest buzz is that the fans might get double treat this time as the film makes have decided to release a short clipping of a song sequence of the film. Music composer Anirudh has composed this song and actress Kajal Agarwal will be seen alongside Ajith.
ஏழு நாட்கள் பிறந்தநாளை கொண்டாடும் தல அஜித்

தன்னுடைய கடின உழைப்பால், சினிமாவில் தனக்கென தனி இடத்தை கொண்டவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பிற்காகவும், ஸ்டாலுக்காகவும் இவருக்கு இருக்கும் ரசிகர்களை போன்றே இவரின் தன்னம்பிக்கைக்காகவும், நல்ல பண்பிற்காகவும் பலர் அஜித் ரசிகர்களாக இருக்கின்றனர். தல அஜித் தன்னுடைய 46வது பிறந்த நாளை வரும் மே 1ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். அந்த நாளை சிறப்பாக கொண்டாட காத்துக் கொண்டுருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். கோவையில், அஜித்தின் பிறந்தநாளை ஏழு நாட்கள் கொண்டாட உள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள ராயல் திரையரங்கத்தில், இன்று 28, ஏப்ரல் தொடங்கி வரும் மே 4ஆம் தேதி வரை, அஜித்தா ஏழு சூப்பர் ஹிட் படங்களை திரையிடுகின்றனர். இதற்கான ஏற்பாட்டை கோவை மாவட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் செய்துள்ளார்கள். தீனா, வீரம், பில்லா, வாலி, காதல் மன்னன், அவள் வருவாளா மற்றும் எல்லாருடைய விருப்பமான 'மங்காத்தா' போன்ற திரைப்படங்கள் அங்கே  திரையிட இருக்கிறார்கள். இதை தவிர்த்து பல்வேறு நலத்திட்டங்களை, தமிழம் முழுவதும் செயல்படுத்த உள்ளனர்.

தற்போது அஜித் நடித்துவரும், விவேகம் படத்தின் டீசர் அஜித் பிறந்த நாளில் வெளியாக உள்ள அதே நாளில், படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் இரண்டு நிமிட வீடியோவையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கு இந்த பாடலில் நடிகை காஜல் அகர்வாலுடன் தோன்ற இருக்கிறார் நம்ம தல.

No comments:

Post a Comment