Sunday, 23 April 2017

Shankar and Gautham's say on Dhanush

Shankar and Gautham's say on Dhanush
Shankar and Gautham's say on Dhanush
The directorial debutant film of Dhanush has hit the theaters and the Tamil flick is doing well at the box office. Ace directors like Shankar and Gautham Vasudev Menon have also watched the film and shared their experience in twitter. Director Shankar tweeted "Power Pandy-A simple film with cute touchng and movng moments Congrts 2 Dhanush n team. Nice performnce by Rajkiran Revathy Prasanna n others"
"Welcoming @dhanushkraja to our big family of directors!Pa.Paandi.A brave break away film A must watch especially for all parents.&their kids" tweeted by the stylish director Gautham Menon. He also added, "Please take this story forward @dhanushkraja.Really want to see what happens next between pa.Pandi & poonthendral. Sweetest coming together". These positive responses have made the 'director' Dhanush more confident and focused on his next venture as director. Actor Dhanush has completed shooting for 'Enai Nokki Paayum Thotta' with Gautham as director. 

இயக்குனர் ஷங்கர் மற்றும் கௌதமிடம் குட்டு வாங்கிய தனுஷ் 

நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் பவர் பாண்டி சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை இயக்குனர் ஷங்கரும், கௌதம் வாசுதேவ் மேனனும் பார்த்துள்ளனர். அதற்கு பிறகு படத்தை பற்றிய தங்களது கருத்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளனர். மிகவும் சாதாரண, அதே சமயத்தில் அழகான காதல் படம் பவர் பாண்டி. படத்தில் வரும் பல தருணங்கள் எனக்குப் பிடித்திருந்தது. ராஜ்கிரண், ரேவதி பிரசன்னா உள்ளிட்டோரின் நடிப்பும் அருமை என்று பாராட்டி இருக்கிறர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். 

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்னும் ஒரு படி மேலே சென்று, படத்தின் அடுத்த பாகத்தை தனுஷ் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அடுத்த கட்டம் செல்லும் பாண்டி மற்றும் தென்றல் காதல் காட்சிகள் பார்க்க ஆவலாய் இருப்பதாகவும் கூறி உள்ளார். இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் மோதிரக் கையால் குட்டு வாங்கி மகிழ்ச்சியில் இருக்கிறார் முதல் படத்தை இயக்கி உள்ள தனுஷ். அடுத்தடுத்து இது போன்றே நல்ல படங்களை இயக்குனராக தர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் தனுஷ். தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 

No comments:

Post a Comment