Thursday, 27 April 2017

Reason Behind the Postpondment of Enthiran 2 .0

Reason Behind the Postpondment of Enthiran 2 .0


எந்திரன் 2.0 ரிலீஸ் தள்ளிபோன ரகசியம்!
 
ரஜினிகாந்த் ,அக்ஷய்குமார்,எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் படம் 2.0. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் தற்போது அடுத்த வருடம்  ஜனவரி 26ம்  தேதி வெளிவருவதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிநவீன தொழில்நுட்பத்தில் ஏற்படும் காலதாமதமே இதற்கு காரணமாம்.
 
ரஜினிகாந்த்,அக்ஷய்குமார் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்டிருந்த ஷங்கர் பாதுகாப்பு காரணங்களுக்கா 'மோஷன் கேப்ச்சரிங்' டெக்னாலஜி மூலம் படமாக்கி வருகிறார். மேலும் படத்தின் 85% காட்சிகள் கிராஃபிக்ஸ் கொண்டு உருவாக்கி வருவதால் மேலும் காலதாமதமாகி வருகிறதாம். கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு உலகத்தரத்துடன் உருவாகிவருகிறது 2.0.
 


No comments:

Post a Comment