Friday, 21 April 2017

Samantha Naga Chaitanya Marriage Postponed? | Truth Revealed| சமந்தா திருமணம் தள்ளிப்போன காரணம்?

Samantha Naga Chaitanya Marriage Postponed? | Truth Revealed| சமந்தா திருமணம் தள்ளிப்போன காரணம்?
Samantha Naga Chaitanya Marriage Postponed? | Truth Revealed| சமந்தா  திருமணம் தள்ளிப்போன  காரணம்?
நாகசைதன்யாவுக்கும் , சமந்தாவுக்கும் 'மே' மாதம்  நடைபெறவிருந்த திருமணம் தற்போது அக்டொபர் மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகசைதன்யாவின்  தம்பி  அகிலுக்கும், ஸ்ரேயாவுக்கும் நடக்கவிருந்த திருமணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் ,திரையுலகினர் மத்தியிலும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் வட்டாரத்தில் விசாரித்தபோது  நாகசைதன்யா,சமந்தா இருவருமே அதிகப்படங்களில் நடித்தது வருவதாகவும் அதிலும் சமந்தா திருமணத்திற்கு முன்னர் அனைத்து படங்களையும் நடித்து முடித்து கொடுக்க வேண்டியிருப்பதால் இவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .சமந்தா தற்போது விஜய்யுடன் ஒரு படமும், இரும்புத்திரை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும்,நடித்து வருகிறார்.
இது தவிர தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் 'நடிகையர் திலகம்' சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்திலும்  இரண்டு தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்கவுள்ளதால் திருமணம் தள்ளிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றனர் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் .
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment