Friday, 21 April 2017

South India’s young superstar Nivin Pauly’s latest release ‘Sakhavu’ is running in packed house across Kerala and other parts of India.

South India’s young superstar Nivin Pauly’s latest release ‘Sakhavu’ is running in packed house across Kerala and other parts of India.

South India’s young superstar Nivin Pauly’s latest release ‘Sakhavu’ is running in packed house across Kerala and other parts of India. 

The movie, directed by national award winning director Sidhartha Siva, has garnered applauds for Nivin Pauly’s dual roles and its strong script. 

Sakhavu is not just a political drama but has an equal share of romance and humour. “It is a clean entertainer and can be enjoyed by everyone in all age groups. I am extremely happy with the response of the film since its release. I was told that all the theatres are running in full house and most of them are also running extra shows to accommodate more people,” said Nivin Pauly.

In Sakhavu, Nivin comes in dual roles as Krishna Kumar and sakhavu Krishnan and is performance has been appreciated by everyone. Actor-director Vineeth Sreenivasan praised about Nivin’s performance on social media. “Out of the four films that I have directed, Nivin was part of at least three. While in those days, I could see Nivin as a person more than the character, the role of comrade Krishna Kumar in Sakhavu was so overpowering that I could hardly figure out Nivin as a person,” said Vineeth.

Renowned filmmaker Ranjith Sankar also heaped praise on Nivin after watching Sakhavu. “No actor in the near past impressed me the way Nivin Pauly did with Sakhavu. The bravest decisions from a star here off-late,” he wrote on this Facebook page. 

Bankrolled by B. Rajesh under the banner of Universal Cinema, the movie also features Aishwarya Rajesh, Aparna Gopinath, Gayathri Suresh and Sreenivasan. George C Williams is the cinematographer while Prashanth Pillai has composed music for the film.

தென் இந்தியாவின் இளைய சூப்பர் ஸ்டார் நிவின் பாலியின் 'சகாவு' திரைப்படம்,  கேரளா உட்பட  இந்தியாவின் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது 


தேசிய விருது பெற்ற இயக்குநர் சித்தார்த்தா செல்வா இயக்கி இருக்கும் 'சகாவு' படத்தில், நிவின் பாலியின் இரட்டை வேடங்களும், படத்தின் தரமான கதைக்களமும்,  அமோக பாராட்டுகளை பெற்று வருகின்றது.   

"அரசியல் மட்டுமில்லாமல்,  அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய சிறந்த ஒரு பொழுது போக்கு திரைப்படமாகவும்  எங்களின் 'சகாவு' உருவாகி இருக்கின்றது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்களிடம் சகாவு, பெரும் வரவேற்பை பெற்று வருவது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. சகாவு  வெளியான திரையரங்குகளில் எல்லாம்  'ஹவுஸ் புல்' காட்சிகள் தான். அது மட்டுமின்றி, ரசிகர்களின் எண்ணிக்கையை சரி செய்ய, திரையரங்குகளில் கூடுதலாக காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்" என்று கூறுகிறார் நிவின் பாலி.  

கிருஷ்ணா குமார் - சகாவு கிருஷ்ணன் என சகாவு படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் நிவின் பாலிக்கு, நான்கு முனைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றது. நடிகர் - இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் தன்னுடைய சமுக வலைத்தள பக்கத்தில்  கூறியதாவது: " நான் இயக்கிய நான்கு படங்களுள் மூன்று படங்களில் நிவின் பாலி நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் நான் நிவின் பாலியை கதாபாத்திரமாக இல்லாமல் ஒரு மனிதனாக தான் பார்த்து இருக்கின்றேன். ஆனால் சகாவு படத்தில் அவர் நடித்து இருக்கும் தோழர் கிருஷ்ண குமார் கதாபாத்திரம் மிகவும்  வலுவானது. ஒரு சக மனிதனாக இல்லாமல் அந்த தோழர் கதாபாத்திரமாக தான் நிவின் பாலியை பார்க்கின்றேன்

பிரபல இயக்குநர் ரஞ்சித் சங்கர் கூறியதாவது: "இதுவரை எந்த நடிகரும் 'சகாவு' படத்தின் நிவின் பாலி போல் என்னை கவர்ந்தது இல்லை. தைரியமாக இந்த கதாபாத்திரத்தை  தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்  நிவின் பாலி"

'யுனிவர்சல் சினிமா' சார்பில் பி ராஜேஷ் தயாரித்து இருக்கும் 'சகாவு' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அபர்ணா கோபிநாத், காயத்ரி சுரேஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராகவும், பிரஷாந்த் பிள்ளை இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment