My-Every-Success-Credit-Goes-To-Only-Dhanush--Vetrimaran-Open-Talk/
My Every Success Credit Goes To Only Dhanush- Vetrimaran Open Talk
எனக்கு எல்லாம் தனுஷால்தான் நடக்குது - வெற்றிமாறன் நெகிழ்ச்சி!
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. வெற்றிமாறன் தயாரிக்கும் தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியது
'என் திரைபயணத்தில் தனுஷ் ரொம்ப முக்கியமானவர், இந்த வாய்ப்பும் எனக்கு தனுஷாலேயே கிடைத்தது. என் தயாரிப்பு நிறுவனம் கொஞ்சம் சிக்கலில் உள்ளது, என் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருமாறு கேட்ட போது சிறிதளவும் யோசிக்காமல் உடனே அவர் சம்மதம் தெரிவித்தார். அப்படித்தான் இந்த படம் ஆரம்பமானது' என நெகிழ்ச்சியாக கூறினார்.

No comments:
Post a Comment