Saturday, 1 October 2016

Vijay Has The Only Possibility- Famous Villan Actor Speech

Vijay-Has-The-Only-Possibility--Famous-Villan-Actor-Speech/
விஇளைய தளபதி விஜய்யை திரைப்பிரபலங்கள் பலருக்கும் பிடிக்கும். இவர் தற்போது பைரவா படத்தில் இவர் நடித்து வருகிறார்.
இப்படத்தில் வில்லனாக டேனியல் பாலாஜி நடித்து வருகிறார், இவர் விஜய் குறித்து பேசும் போது ‘விஜய் மிகவும் எளிமையானவர்,
படப்பிடிப்பில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் குறித்து விசாரித்து தெரிந்துக்கொள்கிறார்.
எனக்கு தெரிந்து வேறு யாரும் இப்படி இருப்பார்களா? என்று தெரியவில்லை’ என நெகிழ்ச்சியாக கூறினார்.

No comments:

Post a Comment