Thursday, 27 April 2017

Week long birthday celebrations for Thala Ajith

Week long birthday celebrations for Thala Ajith

Week long birthday celebrations for Thala Ajith

Thala Ajith fans are gearing up to celebrate their star's birthday on May 1, which his marking Ajith's 46th birthday. Coimbatore fans are going to have week long celebration by watching their favourite Thala hits. Coimbatore fans club has organised to screen Dheena, Vaali, Veeraam and Ajith fans' all time favourite 'Mankaathaa' as part of their clebration apart from doing some social welfare. The famous Royal Theatre is going to host event starting today until May 4.

We have already reported that Thala Ajith's upcoming movie Vivegam's teaser trailer of the film is to be unveiled on the occasion Ajith's birthday which falls on May 1st. The latest buzz is that the fans might get double treat this time as the film makes have decided to release a short clipping of a song sequence of the film. Music composer Anirudh has composed this song and actress Kajal Agarwal will be seen alongside Ajith.
ஏழு நாட்கள் பிறந்தநாளை கொண்டாடும் தல அஜித்

தன்னுடைய கடின உழைப்பால், சினிமாவில் தனக்கென தனி இடத்தை கொண்டவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பிற்காகவும், ஸ்டாலுக்காகவும் இவருக்கு இருக்கும் ரசிகர்களை போன்றே இவரின் தன்னம்பிக்கைக்காகவும், நல்ல பண்பிற்காகவும் பலர் அஜித் ரசிகர்களாக இருக்கின்றனர். தல அஜித் தன்னுடைய 46வது பிறந்த நாளை வரும் மே 1ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். அந்த நாளை சிறப்பாக கொண்டாட காத்துக் கொண்டுருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். கோவையில், அஜித்தின் பிறந்தநாளை ஏழு நாட்கள் கொண்டாட உள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள ராயல் திரையரங்கத்தில், இன்று 28, ஏப்ரல் தொடங்கி வரும் மே 4ஆம் தேதி வரை, அஜித்தா ஏழு சூப்பர் ஹிட் படங்களை திரையிடுகின்றனர். இதற்கான ஏற்பாட்டை கோவை மாவட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் செய்துள்ளார்கள். தீனா, வீரம், பில்லா, வாலி, காதல் மன்னன், அவள் வருவாளா மற்றும் எல்லாருடைய விருப்பமான 'மங்காத்தா' போன்ற திரைப்படங்கள் அங்கே  திரையிட இருக்கிறார்கள். இதை தவிர்த்து பல்வேறு நலத்திட்டங்களை, தமிழம் முழுவதும் செயல்படுத்த உள்ளனர்.

தற்போது அஜித் நடித்துவரும், விவேகம் படத்தின் டீசர் அஜித் பிறந்த நாளில் வெளியாக உள்ள அதே நாளில், படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் இரண்டு நிமிட வீடியோவையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கு இந்த பாடலில் நடிகை காஜல் அகர்வாலுடன் தோன்ற இருக்கிறார் நம்ம தல.

It is the 10th Anniversary for the team ‘CHENNAI 28’

It is the 10th Anniversary for the team ‘CHENNAI 28’
It is the 10th Anniversary for the team ‘CHENNAI 28’

India may be divided by Religion, caste, language and so on, but it is united by one sport called ‘CRICKET’.  It has been well witnessed and proved 10 years before by the super hit blockbuster team - Chennai - 28, headed by the most realistic skipper Venkat Prabhu. The dialogues ‘Bowling ah Fielding’, ‘Paati Photo Udanjidichu da’ , "Enna kodumai saar" , are still used by the current generation youngsters for their counter comedy attack.The songs and the BGMs composed by Yuvanshankar Raja is one of the major reasons for the team’s victory. It is to be noted that the song ‘Saroja Samanikalo’ composed by him was celebrated by the entire youngsters of Tamilnadu and it had made them to dive crazy for years. 
 
“10 years has been passed just like that and we have won our second innings too. I really feel very special on this day and because ‘Chennai 28’ was the life changing film for me, Jai, Shiva, Premji Amaren, Nithin Sathya, Aravind Akash, Vijay Vasanth, Ajay Raj and our whole team.Yuvan's music was the curtain raiser to the success. Premji's BGM , Praveen K L's  swift editing, and Sakthi Saravanan's cinematography confirmed us the glory of success. This day incidentally marks our decade long innings in the industry.SP Charan was our prime support and he will be sketched in our memories for long. For us this film opened up the way to success and careers too.My heartfelt thanks to the fans, General Audience and Media friends for their extended love and support for making us win in all our games. Years have passed but our enthusiasm and energy to repeat the feat time and again remake s young forever ” says Venkat Prabhu, the skipper of ‘Chennai 28’ in a joyful one.

                      'சென்னை 28' படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது 

ஜாதி, மதம், மொழி போன்றவைகளால் நம் இந்தியா வேறுபட்டு இருந்தாலும், கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டால் ஒன்றுபட்டு தான்  இருக்கின்றது என்பதை நம் அனைவருக்கும் மிக ஆழமாக  உணர்த்திய திரைப்படம் - 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'சென்னை 28'. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தின் 'பௌலிங்கா பீல்டிங்கா?', 'பாட்டி போட்டோ உடைஞ்சு போச்சுடா, என்ன கொடுமை சார்" ஆகிய வசனங்களை   இன்றளவும் இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். யுவன்ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் உருவான 'சரோஜா சாமானிக்காலோ' பாடல், இளம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளையும், வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

"எங்கள் முதல் ஆட்டம் தொடங்கி பத்து வருடங்கள் நிறைவு பெற்ற உள்ள இந்த நிலையில், எங்களின் இரண்டாம் ஆட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது, எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.  எனக்கு, ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த், அஜய் ராஜ் மற்றும் ஒட்டுமொத்த குழுவினரின் வாழ்க்கை திசையையும்  மாற்றியது எங்களின்   'சென்னை 28' திரைப்படம் தான்.  யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான் எங்கள் வெற்றிக்கு  முகவுரை எழுதியது. பிரேம்ஜியின் பிண்ணனி இசை கதையுடன் இரண்டற கலந்து ஜொலித்தது. கே எல் பிரவீனுடைய பட தொகுப்பும், சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றியை உறுதி செய்தது. தயாரிப்பாளர் எஸ் பி சரண் எங்களுக்கு ஒரு தூண் போல இருந்து பலம் சேர்த்தது மறக்க முடியாதது.இந்நாள் வரை எங்களின் வெற்றிக்கு  உறுதுணையாய் இருந்து வரும்  ரசிகர்கள், பொதுவான சினிமா ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். ஆண்டுகள் பல கடந்து இருந்தாலும், எங்களின் புத்துணர்ச்சியும், ஆற்றலும், எங்களை மேலும் மேலும் இளமையாக வைத்திருக்கின்றது" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வெங்கட் பிரபு.⁠⁠⁠⁠

South Indian Actor Association and Tamil film Producers Association Mourning for Actor Vinu Chakravarthy Death

South Indian Actor Association and Tamil film Producers Association Mourning for Actor Vinu Chakravarthy Death

South Indian Actor Association and Tamil film Producers Association Mourning for Actor Vinu Chakravarthy Death
நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!!
பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை  ஆரம்பித்து,  பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
' ரோசாப்பூ ரவிக்கைகாரி' படம் மூலம் திரைக்கதை  எழுதி நடிகராக  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'வண்டி சக்கரம் ','கோயில் புறா','இமைகள்', 'பொண்ணுக்கேத்த புருஷன் ' ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும்  பணி புரிந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா.
தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் இன்று வியாழக்கிழமை காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த நடிகர் வினுசக்ரவர்த்திக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், படுகா, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆயிரத்து மூன்று படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றவர் வினுசக்கரவர்த்தி. 72 வயதான அவரின் மறைவு சினிமா உலகுக்கு பெரும் இழப்பு. அன்னாரின் ஆன்மா சந்தியடைவும், பிரிவால் வாடும் அவரின் குடும்பத்துக்கு ஆறுதலையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது

AR Rahman's directorial debut Le Musk

AR Rahman's directorial debut Le Musk
AR Rahman's directorial debut Le Musk
Academy Award-winning composer A R Rahman has turned director. The musician is coming up with his directional debut movie named 'Le Musk'. Rahman released first posters of his much-awaited Virtual Reality (VR) movie 'Le Musk'.
Le Musk is a musically immersive Virtual Reality movie (in English) supported by a combination of sensory experiences to take you to places you have never been before.
Written, directed and scored by AR Rahman, the movie stars Nora Arnezeder, Guy Burnet, Munirih Jahanpour & Mariam Zohrabyan in the lead roles. Shot in Rome, the film is about orphaned child Juliet; a part time musician.According to the reports, Rahman himself has penned the film’s story along with his wife Saira Rahman. Movie is co-produced by Rahman Under YM Movies Productions banner
ஏஆர் ரஹ்மான் இயக்குனராகும் லீ மஸ்க் 
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதன் முறையாக இயக்குனராக களம் இறங்கும் லீ மஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். லீ மஸ்க் திரைப்படமானது விர்ச்சுவல் ரியாலிடி என்னும் புது தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். வி.ஆர் எனப்படும் விர்ச்சுவல் ரியாலிடி மூலம், படத்தின் காட்சிகளை நாமே பங்கேற்று பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும். இதனை, தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. வி.ஆர் ஹெட்செட் மூலம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனிலேயே திரைப்படத்தை காணலாம். 

ஆங்கிலத்தில் தயாராகி வரும்  லீ மஸ்க் திரைப்படம் நாம் இதற்கு முன் அனுபவித்திராத புது பரிமாணத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை எழுதி, இயக்கி இசையும் அமைக்கிறார் 'இசைப்புயல்' ஏஆர் ரஹ்மான். நோரா அர்நீஸ்டர், கய் பெர்னாட், முனிரி மற்றும் மரியம் ஸோரப்யன் உள்ளிட்ட பிரெஞ்சு, பிரிட்டன் நடிகர்கள் நடிக்கின்றனர். இவர்கள் அனைவருமே பாடகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ரோம் நகரில் படமாக்கப்படும் இந்த படம், ஜோலியட் எனும் அனாதையின் குழந்தை சுற்றி நிகழும். தன்னுடைய மனைவி சாய்ரா ரஹ்மானுடன் இணைந்து படத்திற்கான கதையை தாமே எழுதியதுடன், தன்னுடைய ஒய்எம் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் ஏஆர் ரஹ்மான்.

Actor Vinu Chakravarthy passed away

Actor Vinu Chakravarthy passed away
Actor Vinu Chakravarthy passed away
Veteran Tamil actor and writer Vinu Chakravarthy, who had starred in over 1,000 films, breathed his last here on Thursday, 27 April 2017. He was 72. Born in 1945, he began his career as a script writer and worked under Kannada director Puttana Kanagal. Chakravarthy had acted in 1002 films, mostly in Tamil.
He had acted in over 900 Tamil films. Some of his best movies include Gopurangal Saivathillaia, Manithan, Guru Sishyan, Mappillai and Amarkalama among others. He was instrumental in launching the career of late actress Vijayalakshmi aka Silk Smitha. He had also acted in a few Malayalam and Kannada films.
His last on screen appearance was in 2014 Tamil film Vaaya Moodi Pesavum. Super star Rajnikanth, Kamalahasan and many other stars have mourned the demise of Vinu Chakravarthy. Actor turned Politician Vijayakanth have said that it is great loss for film industry in his condolence statement. 
நடிகர் வினு சக்ரவர்த்தி காலமானார்
பிரபல நடிகர் வினு சக்ரவர்த்தி நேற்று 27 ஏப்ரல் 2017, வியாழக்கிழமை இரவு காலமானார். ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ள வினு சக்ரவர்த்திக்கு சமீபகாலமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவருக்கு வயது 72. கன்னட இயக்குனர் புட்டன கனகலிடம்  எழுத்தாளராக சினிமாவில் நுழைந்த வினு சக்ரவர்த்தி, பின்னர் கதாசிரியராக, நடிகராக மிளிரத் தொடங்கினார்.

தமிழில் மட்டுமே 900 படங்களுக்கு மேலான படங்களில் நடித்துள்ள வினு சக்ரவர்த்திக்கு, கோபுரங்கள் சாய்வதில்லை, மனிதன், குறு சிஷ்யன், மாப்பிள்ளை, அமர்க்களம் போன்ற படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பெருமை கொண்டுள்ளார்.  நடிகை சில்க் ஸ்மைதாவை தன்னுடைய வண்டிச் சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகப் படுத்திய பெருமையும் வினு சக்ரவர்த்தி அவர்களுக்கு உண்டு.  

தமிழில் கடைசியாக, 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார். இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். நடிகர்கள் கமல் உள்ளிட்ட மற்ற திரை பிரபலங்களும் அன்னாரின் மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். வினு சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர், நடிகரும், தேமுதிக  தலைவருமான விஜயகாந்த், 'வினு சக்ரவர்த்தியின் மறைவு சினிமாவுக்கு மிகப்பெரும் இழப்பு' என்று புகழாரம் சூட்டி உள்ளார்.  

Actor Vishal to Enter Politics? | வெளிச்சத்துக்கு வந்த விஷாலின் அரசியல் ஆசை?

Actor Vishal to Enter Politics? | வெளிச்சத்துக்கு வந்த விஷாலின் அரசியல் ஆசை?

Actor Vishal to Enter Politics? | வெளிச்சத்துக்கு வந்த  விஷாலின் அரசியல் ஆசை?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் 'நாளை நமதே'  .இந்த தலைப்பைக்கொண்டு  சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனங்கள்  இணைந்து நடிகர் விஷால் முன்று பரிமானங்களில் முதன் முறையாகத் தோன்றும் "நாளை நமதே" படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.
இயக்குனர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதிஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
விஷாலின் சமீபத்திய நடவடிக்கைகள் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் அவர் அரசியலில் ஆர்வம் காட்டுவதாக பேசப்பட்டு வரும் நிலையில் எம்ஜிஆர் படத்தின் தலைப்பைக்கொண்டு உருவாக்கப்படவுள்ள படத்தின் மூலம் மேலும் அவரின் அரசியல் ஆசை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவே கருதப்படுகிறது.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:
Twitter:  https://twitter.com/PakkaTv                                                     

Thala Ajith’s Biggest Gift for his fans | பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித்

Thala Ajith’s Biggest Gift for his fans | பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித்
Thala Ajith’s Biggest Gift for his fans | பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித் 
We have already reported that Thala Ajith's upcoming movie Vivegam's teaser trailer of the film is to be unveiled on the occasion Ajith's birthday which falls on May 1st. The latest buzz is that the fans might get double treat this time as the film makes have decided to release a short clipping of a song sequence of the film. Music composer Anirudh has composed this song and actress Kajal Agarwal will be seen alongside Ajith.
The official first look poster featuring Ajith flaunting his chiselled physique had set the internet on fire when it was released a few months ago. The expectations around the film are so high that film distributors have already started vying to bag the theatrical rights of the film. According to reports, Sathya Jyothi Films, producers of the film, are reportedly considering to fix the theatrical rights of the film in Tamil Nadu at Rs 50 crore.
According to the reports, the filmmakers have planned to release the film on the Independence Day week. 
பிறந்த நாளில் ட்ரீட் தரும் தல அஜித் 
தல அஜித் நடிக்கும் விவேகம் படத்தின்  டீசரை, அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட உள்ளதாக முன்னரே நாம் சொல்லி இருந்தோம். தற்போது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டாட்டத்தை அளிக்க முடிவு செய்துள்ளது படக்குழு. படத்தின் டீசர் வெளியாக உள்ள அதே நாளில், படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் இரண்டு நிமிட வீடியோவையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கு இந்த பாடலில் நடிகை காஜல் அகர்வாலுடன் தோன்ற இருக்கிறார் நம்ம தல.

இயக்குனர் 'சிறுத்தை' சிவாவுடன் மூன்றாம் முறையாக இணைந்திருக்கும் படம். சிக்ஸ் பேக்குடன் வெற்றுடம்புடன் அட்டகாசமாய் இருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த மாதம் வெளியிட்ட சிவா.படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில் விவேகம் படத்தின் தயாரிப்பாளர்களான சத்ய ஜோதி பிலிம்ஸ், படத்தினை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்த்திர்களிடம் விற்க  முடிவு செய்திருக்கிறார்களாம்.

படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து இந்திய சுதாந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று விவேகம் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Reason Behind the Postpondment of Enthiran 2 .0

Reason Behind the Postpondment of Enthiran 2 .0


எந்திரன் 2.0 ரிலீஸ் தள்ளிபோன ரகசியம்!
 
ரஜினிகாந்த் ,அக்ஷய்குமார்,எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் படம் 2.0. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் தற்போது அடுத்த வருடம்  ஜனவரி 26ம்  தேதி வெளிவருவதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிநவீன தொழில்நுட்பத்தில் ஏற்படும் காலதாமதமே இதற்கு காரணமாம்.
 
ரஜினிகாந்த்,அக்ஷய்குமார் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்டிருந்த ஷங்கர் பாதுகாப்பு காரணங்களுக்கா 'மோஷன் கேப்ச்சரிங்' டெக்னாலஜி மூலம் படமாக்கி வருகிறார். மேலும் படத்தின் 85% காட்சிகள் கிராஃபிக்ஸ் கொண்டு உருவாக்கி வருவதால் மேலும் காலதாமதமாகி வருகிறதாம். கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு உலகத்தரத்துடன் உருவாகிவருகிறது 2.0.
 


SunTv Nandhini Serial Actress Ganga (Nithya Ram) Biography | Nadhini Serial Ganga Biodata

SunTv Nandhini Serial Actress Ganga (Nithya Ram) Biography | Nadhini Serial Ganga Biodata
SunTv Nandhini Serial Actress Ganga (Nithya Ram) Biography | Nadhini Serial Ganga Biodata
Nithya Ram (Born 25th March 1990) is an Indian television and film actress who works in Kannada cinema. She began her career as an actress in Kannada television soap operas. She is the elder sister of actress Rachita Ram. As of 2017, she is currently playing one of the main leads in the mega hit show Nandhini.
Nithya Ram comes from a family of artistes with her father K. S. Ramu and sister Rachita Ram being classical dancers themselves, and the latter has since appeared in films. Nithya is a trained classical dancer as well. She holds a graduate degree in biotechnology and worked for some time, but her "dream of becoming a heroine never died."
Nithya started her career as an actress with a Kannada television soap opera Benkiyalli Aralida Hoovu, which aired on Zee Kannada, that co-starred her sister as well. She went on to appear in other Kannada soaps such as Karpoorada Gombe, Rajkumar and Eradu Kanasu. Following this, she worked in two Tamil soaps. She had been signed for a film opposite Diganth, which however failed to take off. In 2014, she was signed to play a lead role in Muddu Manase opposite Aru Gowda. Around the time, she signed her first soap in Telugu, Amma Naa Kodala.
Name: Nithya Ram
Nick Name: Nithya
DOB: 25th Mar 1990
Age: 27
Birth Place: Bangalore
Father: Ramu
Siblings: Rachita Ram
Spouse: Vinod Gowda
Debut: Benkiyalli Aralida Hoovu
Movie: Muddu Manase
Hobbies: Shopping
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:


Why Jyothika quits Vijay 61? | Vijay 61 Updates | விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகாவின் ரகசியம்!

Why Jyothika quits Vijay 61? | Vijay 61 Updates | விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகாவின் ரகசியம்!
Why Jyothika quits Vijay 61? | Vijay 61 Updates |  விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகாவின் ரகசியம்!
தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கும் இளையதளபதி விஜய்-அட்லீ கூட்டணி இணையும் 'விஜய் 61' படத்தில், விஜய்க்கு ஜோடியாக  ஜோதிகா,சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய  மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக  அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள  நிலையில் ஜோதிகா விஜய் 61 படத்தில் இருந்து விலகினார். இதற்கு  சூர்யா விரும்பாத காரணத்தினாலேயே ஜோதிகா விலகினார் என்று காரணம் கூறப்பட்டது. இதனால்  விஜய் ரசிகர்கள்   ஜோதிகாவை கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கு ஜோதிகா பதிலளிக்காமல்  இருந்து வந்தார். தற்போது  'மகளிர் மட்டும்' இசை வெளியிட்டு விழாவில் அதுகுறித்து கேட்டபோது...' என்  கணவர் சூர்யாவும், அவரது  குடும்பத்தினரும் இதற்கு  காரணமல்ல. ஒரு சில பிரச்சணைகள் இருந்தது எனவும் அது சுமூகமாக தீர்க்கப்பட்ட தாகவும், மேலும் அதுகுறித்து பேசுவது சரியல்ல என்று  கூறினாராம்.
'விஜய் 61' படக்குழுவில் உள்ள  பெயர்சொல்ல விரும்பாத ஒருவர் பிளாஷ்பேக் காட்சியில் வயதான   விஜய்யின் ஜோடியாக நடிப்பதற்காகவே ஒப்பந்தம் செய்யப்பட்டார் . படத்தில் வரும்  இந்த பகுதி முக்கியமானதாகவும் நடிப்பதற்கு அதிக இடமும் அவருக்கு சிறப்பானதாகவும் இருந்த கதாபாத்திரம்.கடைசி நேரத்தில்  அவர் வெளியேறியதால் அவருடைய கதாபாத்திரத்தில் இப்போது  நித்யாமேனன் நடித்து வருகிறார். வயதான தோற்றத்தினாலேயே ஜோதிகா  நடிக்கமறுத்தார்  என்கிறார் அந்த பெயர் சொல்லா புள்ளி. 'மகளிர் மட்டும்' படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் குறும்படமெடுக்கும் இளம்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/                                                              
Follow us:

Arya with the monkey doll!

Arya with the monkey doll!

குரங்கு பொம்மை'யுடன் ஆர்யா!


ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டரைப் போலவே, டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Indefinite Strike From May 30 - Vishal

Indefinite Strike From May 30 - Vishal

மே 30 முதல் வேலைநிறுத்தம் - விஷால் அறிவிப்பு 
 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. தயாரிப்பாளர் சங்கத்தலைவரும்,நடிகர் சங்கத்தலைவருமான விஷால் இது குறித்து கூறியதாவது.. மத்திய மாநில அரசுகளுக்கு எங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளிக்கவுள்ளோம் , அந்த கோரிக்கைகளை 30 நாட்களில் நிறைவேற்ற வேண்டும் இல்லாத பட்ஷத்தில் மே 30 தேதி முதல் சினிமா துறையில் எந்த ஒரு வேலையும் நடக்காது. படப்பிடிப்பு ,தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் திரையிடப்படமாட்டாது என்று விஷால் கூறியுள்ளார். 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டுக்கூட்டம் மத்திய அரசுக்கு விடுத்த  வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள் பின்வருமாறு ..
 
1.)    GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.
 
2.)    திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4  அல்லது 5 சதவிகிதம் மட்டுமேGST யாக இருக்க வேண்டும்.
 
3.)    திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.
 
4.)    மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி  மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
 
5.)    புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.
 
6.)    திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை. 
 
        
 
மாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்
 
1.)    திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை , இருக்கும் இடம் , ரசிகர்களுக்கு தரும் வசதிகள் , பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
 
2.)    திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1௦௦௦ நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.
 
3.)    திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
 
4.)    அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
 
5.)    உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
6.)    ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.
 
7.)    ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.
 
8.)    இந்த துரையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.) இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.