Saturday 14 October 2017

Actress announced Dating offer for Fans | ரசிகருடன் Dating போக தயார் நடிகை அதிரடி

Actress announced Dating offer for Fans | ரசிகருடன் Dating போக தயார் நடிகை அதிரடி
Actress announced Dating offer for Fans | ரசிகருடன் Dating போக தயார் நடிகை அதிரடி
Actress announced Dating offer for Fans | ரசிகருடன் Dating போக தயார் நடிகை அதிரடி| Tamil Cinema News| Kollywood News | Tamil Cinema Seithigal
Actress announced Dating offer for Fans - Who watching her upcoming movie.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ரேஷ்மி கவுதம். தெலுங்கு சினிமாவில் ஹோலி, வெல்டன் அப்பா, பிரஸ்தனம், குண்டூர் டாக்கீஸ் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் ப்ரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கமே இருக்கிறார். தற்போது தெலுங்கில் இவர் நடித்துள்ள நெக்ஸ்ட் நுவ்வு என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:
Blogger : https://pakkatv.blogspot.in/                                                                        


No comments:

Post a Comment