Sunday 29 October 2017

Chennai 2 Singapore Coming Soon | விரைவில் சென்னை 2 சிங்கப்பூர்


Chennai 2 Singapore Coming Soon | விரைவில் சென்னை 2 சிங்கப்பூர்
Chennai 2 Singapore Coming Soon | விரைவில் சென்னை 2 சிங்கப்பூர்
அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் சென்னை 2 சிங்கப்பூர்,திரைப்படம்  நவம்பர் 24ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

ஜிப்ரான் இசையில்சென்னை 2 சிங்கப்பூர்என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை படக்குழுவினர் ஏற்படுத்தினர்

No comments:

Post a Comment