Monday 9 October 2017

I will write and direct a film soon Says Santhanam | புதிய அவதாரம் எடுக்கும் சந்தானம்


I will write and direct a film soon Says Santhanam | புதிய அவதாரம் எடுக்கும் சந்தானம்
I will write and direct a film soon Says Santhanam | புதிய அவதாரம் எடுக்கும் சந்தானம்
சந்தானம் மற்ற கதாநாயகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை தவிர்த்து கதாநாயகனாக மாறி இருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. சக்க போடு போடு ராஜா படத்தில் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எங்கள் கூட்டணியின் நகைச்சுவை படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று சந்தானம் கூறினார்.

சர்வர் சுந்தரம் படம் சமையல் கலைஞரை பற்றிய கதை. ஒரு சமையல் கலைஞர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கலகலப்பாக காட்சிப்படுத்தி உள்ளார்களாம். மன்னவன் வந்தானடி என்ற படத்திலும் சந்தானம் நடிக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு எதிர்காலத்தில் டைரக்டராகும் முடிவில் இருப்பதாக சந்தானம் அறிவித்துள்ளார். இதற்காக நிறைய கதைகளை தயார் செய்து வைத்துள்ளாராம்.

No comments:

Post a Comment