Sunday 29 October 2017

Sivakarthikeyan’s Velaikkaran Movie Director Changes the Editor Vivek Harshan to Ruben


Sivakarthikeyan’s Velaikkaran Movie Director Changes the Editor Vivek Harshan to Ruben
Sivakarthikeyan’s Velaikkaran Movie Director Changes the Editor Vivek Harshan to Ruben            
சிவகார்த்திகேயன் படத்தின் எடிட்டர் மாற்றம்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம்'வேலைக்காரன்'. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. விரைவில் ஒரு பாடலின் காட்சினை அமைக்க படக்குழு வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து எடிட்டராக பணிபுரிந்து வந்தார் விவேக் ஹர்ஷன். ஆனால் தற்போது இப்படத்தின் எடிட்டராக ரூபன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியானமெர்சல்படத்தின் எடிட்டராக பணியாற்றியவர் ரூபன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment