Wednesday 11 October 2017

Thala Ajith Changed the House for his Son| மகனுக்காக வீட்டை மாற்றிய ‘தல’ அஜித்


Thala Ajith Changed the House for his Son| மகனுக்காக வீட்டை மாற்றிய ‘தல’ அஜித்
Thala Ajith Changed the House for his Son| மகனுக்காக வீட்டை மாற்றியதல’ அஜித்
Thala Ajith Changed the House for his Son | மகனுக்காக வீட்டை மாற்றியதல’ அஜித் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Thala Ajith staying in rental house for his Son.
சொந்த வீட்டில் தங்கியிருக்காமல் தல அஜித் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
தற்போது சென்னையின் திருவான்மியூர் வீட்டில் தங்கியிருக்காமல், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏனென்றால், கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் அஜித்ஷாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குட்டி தலைக்காக வாடகை வீடு ஏற்பாடு செய்தார். அவருக்காக திருவான்மியூர் வீட்டை ரீமாடல் செய்து வந்தார்.
தற்போது அந்த வேலையும் முடிந்து விட்டது. அந்த வீட்டின் கதவு முதல் சமையல் அறை வரை அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இந்த வீட்டில் ஷாலினி பேட்மிண்டன் விளையாட தனி கோர்ட் வசதியும், தன்னுடைய மகளுக்காக பரதம் பயில தனி இடமும் அமைத்துக்கொடுத்திருக்கிறாராம்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment