Monday 13 November 2017

Actor Vijay was scared of heroines | ஹீரோயினை பாத்து கதறிய விஜய்

Actor Vijay was scared of heroines | ஹீரோயினை பாத்து கதறிய விஜய் | Tamil Cinema News|Hot Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த சிம்ரனை பார்த்தாலே விஜய்க்கு பயமாம்.

நடிகர் விஜய் ஒரு சூப்பர் டான்சர் என அனைவருக்குமே தெரியும். அதை இன்று வரை தனது 43வது வயதிலும் நிரூபித்துக்கொண்டு தான் உள்ளார். எப்படிப்பட்ட கஷ்டமான நடனக்காட்சியையும் ஒரே நிமிடத்தில் அசால்ட்டாக ஆடிவிடுவார்.ஆனால், அவர் தமிழ் சினிமா நடிகையை பார்த்தாலே பயப்படுவாராம். அது நடிகை சிம்ரனை பார்த்து தான். அவருடன் டூயட், குத்துப்பாட்டு ஆடவேண்டும் என்றால் விஜய் பயப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அதற்கு சிம்ரன் விட்டுக்கொடுக்காமல் விஜய்யுடன் போட்டிப்போட்டு ஆடுவதே காரணமாம்.


Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment