Wednesday 8 November 2017

VJ Julie salary in Lakhs for 3 months | எச்ச ஜூலிக்கு வந்த வாழ்க்கை என்ன தெரியுமா?

VJ Julie salary in Lakhs for 3 months | எச்ச ஜூலிக்கு வந்த வாழ்க்கை என்ன தெரியுமா?
VJ Julie salary in Lakhs for 3 months | எச்ச ஜூலிக்கு வந்த வாழ்க்கை என்ன தெரியுமா?
VJ Julie salary in Lakhs for 3 months | எச்ச ஜூலிக்கு வந்த வாழ்க்கை என்ன தெரியுமா? | Tamil Cinema News|Hot Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
VJ Julie salary in Lakhs for 3 months – VJ won Two Gold Medals.
கலைஞர் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலிக்கு ரூ. 30 லட்சம் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்த ஜூலி திடீரென கலைஞர் டிவிக்கு தாவினார். இதில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மூன்று மாதங்களுக்கு ரூ. 30 லட்சம் சம்பளமாக ஜூலி வாங்கி இருப்பதாக செய்தி உலா வருகிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment