Saturday 11 November 2017

Julie to act in tamil movie | திரைப்படத்தில் நடிக்கும் ஜூலி

Julie to act in tamil movie | திரைப்படத்தில் நடிக்கும்  ஜூலி | Tamil Cinema News|Hot Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

பிக்பாஸ் ஜூலி தற்போது ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களில் ஒருவர் ஜூலி. இந்தப் போட்டி 100 நாட்கள் நடைப்பெற்றது. இதில் சினிமா வாடையே இல்லாதவர் நடிகை ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்த போட்டியாளர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. அதேபோல் ஜூலிக்கும் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்துள்ளார்.

தற்போது ஜூலி, பிரல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் இயக்கத்தில் விளம்பர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாபா பகுர்தீன் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஜூலி ஹீரோயினுக்குச் சமமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.


Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment