Monday 20 November 2017

Kala Master Slams Bigg Boss Julie | Odi Vilayadu Papa | கலா மாஸ்டரிடம் செருப்படி வாங்கிய ஜூலி


Kala Master Slams Bigg Boss Julie | Odi Vilayadu Papa | கலா மாஸ்டரிடம் செருப்படி வாங்கிய ஜூலி
Kala Master Slams Bigg Boss Julie | Odi Vilayadu Papa | கலா மாஸ்டரிடம் செருப்படி வாங்கிய ஜூலி
Kala Master Slams Bigg Boss Julie | Odi Vilayadu Papa | கலா மாஸ்டரிடம் செருப்படி வாங்கிய ஜூலி| Tamil Cinema News|Hot Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிக்கு கலா மாஸ்டரும், டான்சர் கோகுலும் நடுவர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ராதை மனதில் பாட்டுக்கு அழகாக டான்ஸ் ஆடினார்.
இதனை பார்த்த ஜூலியும் ஆர்வக்கோளாரில் அவருடன் போட்டி போட்டு நடனமாடினார். ஆனால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனை பார்த்து பார்வையாளர்கள் சிரித்துவிட்டனர். இதனை டிவியும் மீண்டும் ஒளிபரப்ப நெட்டிசன்கள் ஜூலியை கலாய்க்க தொடங்கி உள்ளனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment