Wednesday 15 November 2017

Kamal Haasan Slams Mersal Dialogues | மெர்சல் வசனத்தை காரி துப்பிய கமல்

Kamal Haasan Slams Mersal Dialogues | மெர்சல் வசனத்தை காரி துப்பிய கமல்
Kamal Haasan Slams Mersal Dialogues | மெர்சல் வசனத்தை காரி துப்பிய கமல்
Kamal Haasan Slams Mersal Dialogues | மெர்சல் வசனத்தை காரி துப்பிய கமல்| Tamil Cinema News|Hot Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
கமல் வாரந்தோறும் பிரபல வார இதழில் கேள்வியும் அவரே, பதிலும் அவரே என்று ஒரு கட்டுரை எழுதி வருகின்றார்.
அதில் இந்த வாரம்மெர்சல் படத்தில் சிங்கப்பூர் பற்றி எல்லாம் வசனங்கள் இருக்கின்றது, அங்கெல்லாம் 40% பேர் மிகச்சரியாக வரி கட்டுகின்றனர்.
அதிலும் நம்மை விட பல மடங்கு அதிக வரி, அதனால் அவ்வளவு வசதிகளை எதிர்ப்பார்க்க முடியும், ஆனால், இங்கு சுண்டக்காய் பணத்தை கொடுத்துவிட்டு பூசணிக்காய் எதிர்ப்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்என்று கமல் கூறியுள்ளார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment