Friday, 5 May 2017

Reasons Behind Vivegam Postponed |Truth Revealed | விவேகம் தள்ளிப்போன காரணம் இதுவா?

Reasons Behind Vivegam Postponed |Truth Revealed | விவேகம் தள்ளிப்போன காரணம் இதுவா?
Reasons Behind Vivegam Postponed |Truth Revealed| விவேகம் தள்ளிப்போன காரணம் இதுவா?
விவேகம் படத்தின்  டீசரை, அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், டீசர் அன்றைக்கு வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக விவேகம் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர்  விவேகம் படக்குழுவினர்.   இந்நிலையில், படத்தின் டீசரை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர் தரப்பினர்.
தன்னுடைய சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக விவேகம் படத்தை தயாரித்து வரும் தியாகராஜன், நடிகர் விக்ரம் பிரபு நடித்து முடித்துள்ள சத்ரியன் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். சத்ரியன் படம் வரும் மே 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. அந்த படத்துடன், அஜித்தின் விவேகம் பட டீசரை இணைத்து வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன்.   இதன் மூலமாக, அஜித் ரசிகர்களையும் சத்ரியன் படத்திற்கு வரவழைக்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.
சத்ரியன் படத்தில் நடிகர் விகரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகனும், ஐஸ்வர்யா தத்தாவும் நடிக்கின்றனர். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்த நடிகர் கவின், இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரத், அருள்தாஸ், சௌந்திரராஜன் மற்றும் போஸ்டர் நந்தகுமார் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இந்த படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்து, வரும் மே 19ஆம் வெளிவர உள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Lakshmi priya to join Sharath Kumar in Rendaavathu Aattam


Lakshmi priya to join Sharath Kumar in Rendaavathu Aattam

Lakshmi priya to join Sharath Kumar in Rendaavathu Aattam
 
Certain projects design themselves to be a winner with the proper amalgamation of talents. There are numerous instances where apt casting makes the film  perfect and the latest to join this list is Rendaavathu Aattam.
 
Lakshmi priya who has earned respect from the audience and the trade as a very committed and talented artiste finds her name along with Supreme star Sarath Kumar in Rendaavathu Aattam, the much expected Crime thriller that is expected to go for shooting this month."Lakshmi Priya plays a young cop who gets an opportunity to associate with a senior cop Sarath sir on a crime investigation case. Her intelligence, energy and attitude supports Sarath sir in solving the case.Her character is very convincing and iam sure  with the type of dynamism she could bring into the role, this character should be the most discussed in near future "says Director Prithivi with confidence.
 
சில படங்கள் தனது வெற்றிக்கான தகுதியை தானே நிர்ணயித்துக் கொள்ளும். சரியான கதா பாத்திரங்களில் சரியான நடிக நடிகையரை நடிக்க வைப்பதின் மூலம், ஒரு இயக்குனர் அந்த படத்தின் வெற்றியை உறுதி செய்வார். அந்த பட்டியலில் தற்போது இணைய இருப்பது சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் நடிப்பில் உருவாக உள்ள "இரண்டாவது ஆட்டம்".
திறமையான நடிகை, தமிழ் பேச தெரிந்த சென்னையிலே வாழும் லட்சுமி பிரியா இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
 
" லட்சுமி ப்ரியா இந்தப் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சரத் சாருடன்  இணைந்து பணியாற்றும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.அவருடைய புத்தி சாலித்தனமும், அணுகுமுறையும் ஒரு சவாலான வழக்கை வெற்றிகரமாக தீர்க்க உதவுகிறது. அவரது கதாப்பாத்திரம் மிக சவாலானது, லட்சுமி ப்ரியாவின் திறமையும், உருவ அமைப்பும் நிச்சயம் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் என நம்புகிறேன் " என தெரிவித்தார் இயக்குனர் பிருதிவி.


Thursday, 4 May 2017

Actor R.K.Suresh rescued from fire accident in Shooting Spot

Actor R.K.Suresh rescued from fire accident in Shooting Spot
வெந்நீர் பானையில் விழுந்த ஆர்.கே. சுரேஷ் !

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' க்குப் பின் வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் .இதுவரை ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ்  , இப்போது தனி நாயகனாக 'தனி முகம் '  'பில்லா பாண்டி'' வேட்டை நாய்''  போன்ற படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
'வேட்டை நாய் ' கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்தவர் தான்  எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி 'மன்னாரு  ' இயக்கியவர்.'வேட்டை நாய் 'இவரது இரண்டாவது படம் .
நாயகனாக ஆர்.கே.சுரேஷ்  நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , 'என் உயிர்த் தோழன் ' ரமா  ஆகியோரும் நடிக்கிறார்கள் .  இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம்   பகுதியில் நடைபெற்றது.

ஆர்.கே.சுரேஷ் மற்றும் அறிமுக வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் இருவரும்  மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. நாக் அவுட் நந்தா சண்டைக் காட்சிகளை  இயக்கிக் கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். அடுப்பில் பானைகளை வைத்து தீ  எரிவது போன்ற இடத்தில் படமானது. அடுப்பில் வெந்நீர் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன.

சண்டைக் காட்சி படமான போது அடுப்பில் சரிந்து விழுந்த ஆர்.கே.சுரேஷ் மீது வெந்நீர் பானை விழுந்து வெந்நீர் கொட்டித் தீக் காயங்கள்  ஏற்பட்டன.  உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டு மருத்துவமனைக்கு  மதுரை கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Arya's controversial tweet on Trisha's birthday

Arya's controversial tweet on Trisha's birthday
Arya's controversial tweet on Trisha's birthday
Actress Trish has celebrated her 33rd birthday yester who was overwhelmed with the wishes pouring in around the world. However actor Arya's tweet has brought heat in the social platform twitter. Arya tweeted, "Happy birthday my dear Kunjumani sweetheart. have a rocking year ahead . U r the best darling .God bless u always."
Many fans have condemned Arya to use the objectionable tamil word. However, we learn that in the movie Sarvam he used to call her 'Kunjumani' in which the actor paired up with Trisha. Arya fans have defended him that it is a affectionate nick name that he has for the actress. Replying to Arya's statement Trisha tweeted," Thank youu my jammm One of my most fav people always".
Interestingly, actress Charmme tweeted "Happiest Bday @trishtrashers .. come back soooooon n let's paaartyyy n pls do consider my marriage proposal to u at least this yr ". Vija TV fame DD tweeted, "Wishing the ever shining sweetheart n a rockstar who laid her own path to victory HBD Dearest @trishtrashers ma may all d blessings come 2u". Other celebrities like actor Siddarth, actress Kushboo, Radhika and Sai Dhanshika have also wished actress Trisha.
த்ரிஷா பிறந்தநாளில் ஆர்யாவின் ட்வீட்டால் பற்றி எறிந்த ட்விட்டர் 
நடிகை த்ரிஷா நேற்றைக்கு தன்னுடைய 33வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதில் நடிகர் ஆர்யா,  த்ரிஷாவை வாழ்த்தி போட்ட ட்வீட்டால், ட்விட்டர் தளமே பற்றி எறிந்தது. "என் அன்பான குஞ்சாமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். த்ரிஷா தான் என்னுடைய சிறந்த டார்லிங்" என ட்வீட் போட்டு வாழ்த்திய ஆர்யாவை வறுத்தெடுத்துவிட்டனர் நெட்டிசன்கள். ஆயிரம் இருந்தாலும், எப்படி த்ரிஷாவை சர்ச்சைமிகு வார்த்தையால் அழைக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். 
ஆனால், ஆர்யா மற்றும் த்ரிஷா இனைந்து நடித்த சர்வம் படத்தில், த்ரிஷாவை 'குஞ்சாமணி' என்று அழைப்பார். அதையே நினைவில் வைத்திருந்து தற்போது தன் தோழிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஆர்யா. இதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆர்யாவின் ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதே போன்று பல பிரபலங்களும் சுரஸ்யமான சில வாழ்த்துக்களை த்ரிஷாவுக்கு தெரிவித்துள்ளனர். 

நடிகை சார்மி போட்டுள்ள ட்வீட்டில், "இந்த வருடமாவது என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாயா த்ரிஷா?" என்று அன்பை பொழிந்துள்ளார். 'தன் வழியை தானே  அமைத்துக்கொண்ட எப்போது மிளிரும் என் ஸ்வீட் ஹார்ட் த்ரிஷா' என வாழ்த்திய தொகுப்பாளர் டிடி எனும் திவ்யதர்ஷினிக்கு 'நன்றி கண்ணம்மா' என பதில் அளித்துள்ளார் த்ரிஷா. இவர்களை தவிர, நடிகர் சித்தார்த், நடிகைகள் குஷ்பூ, ராதிகா, சாய் தன்ஷிகா உள்ளிட்டோரும் த்ரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

Baahubali 2 breaks records with 800 crores in 7 days

Baahubali 2 breaks records with 800 crores in 7 days
Baahubali 2 breaks records with 800 crores in 7 days
The second instalment of S.S. Rajamouli's magnum opus 'Baahubali' has shattered major records at the box office since the day of its release. With each passing day, the collections are making waves overseas and at the domestic box office.
According to a latest reports, the Prabhas and Rana Daggubati starrer has amassed as much as Rs 792 crore worldwide and has surpassed the lifetime collection of 'PK' and 'Dangal'. The Hindi version of the film stands at Rs 375 crore in 6 days. This indeed is phenomenal in itself considering that that film has crossed the first instalment's collections as well. 
Baahubali: The Conclusion is released in over 6,500 screens across India in languages like Tamil, Telugu, Hindi and Malayalam has collected Rs 121 crores on its first day of release in box office.  It is also proved that people will turn up to theatres in massive numbers to support good movies. With the packed houses even after a week, the movie is expected to set many more benchmarks. 
ஏழே நாட்களில் 800 கோடி - பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய பாகுபலி 2 
இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பு, ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாராகிய பாகுபலி 2, கடந்த வெள்ளியன்று உலகெங்கிலும் வெளியாகி பட்டையைக்  கொண்டிருக்கிறது. ரிலீஸ் ஆனா நாள் முதலே பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது பாகுபலி 2 திரைப்படம். 
தற்போது வெளிவந்துள்ள தரவுகளின் படி, வெளியாகி ஏழே நாட்களில் 800 கோடி ரூபாய் வசூல் செய்து எல்லாம் ரெக்கார்டகளையும் உடைத்திருக்கிறது பாகுபலி 2. இதன் மூலம், அதிகம் வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் டங்கல், பஜ்ரங்கி பைஜான், எந்திரன் போன்ற படங்களை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது பாகுபலி 2. இந்தியில் வெளியான பாகுபலி 2 மட்டுமே, 375 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. 

உலகெங்கிலும் 9000 திரையரங்கத்திலும், இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 6500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸான பாகுபலி 2 முதல் நாளில் மட்டும் ரூ.121 கோடிக்கும் அதிகமாக வசூல்  செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாள் வசூலில் புதிய  இமாலய சாதனை படைத்தது பாகுபலி 2. நல்ல திரைப்படங்களை எடுத்தால், மக்கள் கூட்டம்  கூட்டமாக திரையரங்கத்திற்கு வருவார்கள் என்பதை நிரூபித்துள்ளது பாகுபலி 2.  ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன பின்னும், ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி 2 இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். 

Graghanam Movie Audio launch | Actress Nandini Rai Speech at Graghanam Audio Launch

Graghanam Movie Audio launch | Actor Krishna Speech at Graghanam Audio Launch

Graghanam Movie Audio launch | Actor Aari Speech at Graghanam Audio Launch

Graghanam Movie Audio launch | Actor Kayal Chandran Speech at Graghanam Audio Launch

Graghanam Movie Audio launch | Celebrities Speech at Graghanam Movie Audio launch

Reason behind delay of Vivegam teaser is revealed

Reason behind delay of Vivegam teaser is revealed
Reason behind delay of Vivegam teaser is revealed
Thala Ajith's upcoming movie Vivegam's teaser trailer of the film was supposed to be released on May 1st on the occasionAjith's birthday by Director 'Siruthai' Siva. However, the teaser was not released by the production house. Recently, they have made an important announcement on Vivegam teaser.
Producer T. G. Thiyagarajan of Sathyajyothi Films has planned to release the teaser on 19 May 2017 along with their upcoming movie Sathriyan. The producers are hopeful that this move will brig more audience especially Ajith fans to theatres to cherish the teaser. 
In Sathriyan, Vikram Prabhu plays leading role, while Manjima Mohan and Aishwarya Dutta play female lead roles.The supporting cast includes Kavin, Sharath Lohitashwa, Aruldoss, R.K.Vijay Murugan, Soundararajan and Poster Nandakumar. The film is certified with a clean 'U' certificate by the censor board and is releasing on 19 May 2017
விவேகம் டீசர் தள்ளிப்போனது ஏன்? - வெளியான பரபரப்பு தகவல் 
விவேகம் படத்தின்  டீசரை, அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், டீசர் அன்றைக்கு வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக விவேகம் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர்  விவேகம் படக்குழுவினர்.   இந்நிலையில், படத்தின் டீசரை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர் தரப்பினர். 

தன்னுடைய சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக விவேகம் படத்தை தயாரித்து வரும் தியாகராஜன், நடிகர் விக்ரம் பிரபு நடித்து முடித்துள்ள சத்ரியன் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். சத்ரியன் படம் வரும் மே 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. அந்த படத்துடன், அஜித்தின் விவேகம் பட டீசரை இணைத்து வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன்.   இதன் மூலமாக, அஜித் ரசிகர்களையும் சத்ரியன் படத்திற்கு வரவழைக்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். 

சத்ரியன் படத்தில் நடிகர் விகாரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகனும், ஐஸ்வர்யா தத்தாவும் நடிக்கின்றனர். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்த நடிகர் கவின், இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரத், அருள்தாஸ், சௌந்திரராஜன் மற்றும் போஸ்டர் நந்தகுமார் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இந்த படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்து, வரும் மே 19ஆம் வெளிவர உள்ளது. 

Baahubali 2 Star Cast Real Salary | Salaries of Bahubali 2 Star Cast

Baahubali 2 Star Cast Real Salary | Salaries of Bahubali 2 Star Cast
Baahubali 2 Star Cast Real Salary | Salaries of Bahubali 2 Star Cast
Baahubali 2 ( The Conclusion ) is an epic historical fiction film directed by S. S. Rajamouli. It is the continuation of Baahubali part 1 (The Beginning). Initially, both parts were jointly produced on a budget of ₹ 250 crore (2.5 billion)  however the budget of the second part was increased later. Baahubali 2: ( The Conclusion ) has made a business of ₹500 crore (5 billion) before release. The film is scheduled for a worldwide release on 28 April 2017. Baahubali 2 will be the first Telugu film to be released in 4K High Definition format. It is estimated that close to 200 screens are being upgraded to 4K projectors before the release date of the movie.
Baahubali 2 Star Casts Salary List:
Prabhas – Rs.35 Crores
Rana Daggubati – Rs. 30 Crores
Anushka Shetty – Rs. 15 Crores
Tamanna Bhatia – Rs. 15 Crores
Ramya Krishnan – Rs. 12.5 Crores
Sathya Raj – Rs. 12 Crores
Nassar – Rs. 11.5 Crores
S.S.Rajamouli – One-Third of Profit
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

Shriya roped in a negative role

Shriya roped in a negative role
Shriya roped in a negative role 
Director Karthick Naren has impressed K-town with his debut movie 'Dhuruvangal 16". Now he's working on his next movie titled "Naragaasuran". This is a multi-starrer trilingual movie which will be featuring Tamil, Telugu & Malayalam's lead actors.
Actress Shriya Saran has been signed to play one of the lead roles in Naragasooran. Shriya, who will essay a role with negative shades, listened to the script two weeks back and immediately gave her nod to the project, which will kickstart towards the end of July or early August informs a source.
 
Malayalam actor Indrajith Sukumaran, the brother of Prithviraj, has also been roped in for one of the leads. Also starring actor Arvind Swami, Naragasooran in lead role which is touted to be an intense suspense drama.
 
வில்லியாக களம் இறங்கும் நடிகை ஸ்ரேயா

துருவங்கள் பதினாறு படம் மூலம் எல்லாரது கவனத்தையும் பெற்றவர் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன். இயக்குனரின் முதல் படம் என்றே சொல்ல முடியாது வகையில், தேர்ந்த இயக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த புது படத்திற்கு 'நரகாசுரன்' என பெயர் சூட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்த படம், மூன்று மொழி நடிகர்களையும் கொண்டதாய் மல்டி ஸ்டார் படமாய் இருக்கும். தன் முந்தைய படத்தைப் போலவே இந்த படமும் எந்தவித கமர்ஷியல் விஷயங்களை கொண்டிருக்காது என்று உறுதியாய் சொல்லி இருக்கிறார் நரேன்.

நடிகை ஷ்ரேயா இந்த படம் மூலமாக மீண்டும் தமிழில் கால் பாதிக்க இருக்கிறார். நரகாசுரன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக ஒப்பந்தம் ஆகி உள்ளார் ஷ்ரேயா. இந்த படத்தில் அவருடைய கதாப்பாத்திரம் நெகட்டிவாக, கிட்டத்தட்ட வில்லி போன்று  இருக்குமாம். இரண்டு வாரங்களுக்கு முன்னால் படத்தின் கதையையும், தன்னுடைய கதாப்பாத்திரத்தின் அமைப்பையும் கேட்ட ஷ்ரேயா உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.  

நடிகர் அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மலையாள நடிகரும், நடிகர் பிரித்விராஜின் சகோதருமான நடிகர் இந்திரஜித் சுகுமாறனும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தொடங்க உள்ளதாம். துருவங்கள் பதினாறு படத்தை விட மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லராக நரகாசுரன் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

Kamal's movie goes Hollywood

Kamal's movie goes Hollywood

Kamal's movie goes Hollywood
Kamal Haasan is an unparalleled genius and he has proved that time and again with his works.His 2015 film Uttama Villain was one such movie that was highly appreciated by the critics but failed to do well in the box office. The movie is centred around superstar Manoranjan who is in his final days after being diagnosed with a terminal cancer. Manoranjan before leaving the world wants to do a movie that will be etched in the memory of the audience eternally.
After screening in several international film festivals, Uttama Villain is now going west. The upcoming Hollywood movie The Hero, directed by Brett Haley has almost the same storyline as that of Uttama Villain. The core plot is believed to be inspired from the Kamal Haasan film. The Hero is written by written by Brett Haley and Marc Basch.
ஹாலிவுட் தயாராகும் கமல் படம் 
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் உன்னத நடிகர்களுள் ஒருவர். அவருடைய கலைப்படைப்புகளால் அவருடைய திறமையை மீண்டும் மீண்டும் நிரூபிப்பவர். கமலின் 2015ஆம் ஆண்டு வெளிவந்த உத்தம வில்லன் திரைப்படம் பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டாலும், வசூலில் தோல்வியை தழுவியது. கேன்சர் என்ற கொடிய நோயால் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் திரைப்பட சூப்பர் ஸ்டார் நடிகன், கடைசியாக நடிக்கும் படத்தைப் பற்றியும் தன் பிரிந்த குடும்பத்துடன் இணைய விரும்பும் கதையாக அமைந்தது உத்தம வில்லன் திரைப்படம். 

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றதன் மூலம் உலக கலைஞர்களின் கவனத்தை பெற்றது பெற்றது  உத்தம வில்லன். இதில், தையம் என்னும் புது கலையையும் அறிமுகப் படுத்தி இருந்தார் கமல். பலதரப்பட்ட விமர்சனங்களில் பாராட்டை பெற்ற திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் வருகிறது. ஹீரோ என்ற பெயரில் தயாராகி வரும்  ரீமேக்கை ஹாலிவுட் இயக்குனர் பிரெட் ஹெலி இயக்குகிறார். கமலின், கதையை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். 

Thaana Serntha Koottam First Look Postponed Because of Suriya | சூர்யாவால் தள்ளிப்போன ஃபர்ஸ்ட் லுக்

Thaana Serntha Koottam First Look Postponed Because of Suriya | சூர்யாவால் தள்ளிப்போன ஃபர்ஸ்ட் லுக்
Thaana Serntha Koottam First Look Postponed Because of Suriya | சூர்யாவால் தள்ளிப்போன ஃபர்ஸ்ட் லுக்
விஜய் சேதுபதி ,நயன்தாரா  நடிப்பில்  வெளிவந்த ‘நானும் ரவுடி தான்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்குக் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சரண்யா, செந்தில், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் .அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.
 இதுவரை இப்படத்தின் எந்த ஒரு புகைப்படமும் செய்தியும் வராத நிலையில் சூர்யா ரசிகர்கள் சோர்வடைந்துள்ளனர்.இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் படத்தை பற்றிய செய்தியை வெளியிடுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.இது குறித்து கூறப்படுதாவது ' முதலில் தயாரிக்கப்பட்ட ஃ பர்ஸ்ட் லுக் சூர்யாவிற்கு திருப்தி   அளிக்காததால் தான்  தாமதத்திற்கு காரணம் என்றும் இந்த மாதம் ஃ பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
                                                                                                       
Follow us:

"The Mangalapuram" Based on A Horror Story


"The Mangalapuram" Based on A Horror Story


அமானுஷ்ய கதையாக உருவாகிறது “  மங்களாபுரம் “

ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக புதுவை G.கோபால்சாமி தயாரிக்கும் படம் “ மங்களாபுரம் “
இந்த படத்தில் யாகவன், சிவகுரு, இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.  கதாநாயகிகளாக காயத்ரி கமலி,இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் அஜெய்ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  -  R.கோபால் படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது..
புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவுக்கு குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்யா ஷக்தி தடுக்கிறது. அந்த அமானுஷ்யா ஷக்தி யார் ? இளம் காதலர்கள் வென்றார்களா ? அமானுஷ்யா ஷக்தி வென்றதா என்கிற பரபரப்பான திரைக்கதைதான் “ மங்களாபுரம் “  மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதுதான் படத்தின் மையக் கரு.படப்பிடிப்பு சென்னை காரைக்குடி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது படம் இம்மாதம் வெளியாகிறது என்றார் இயக்குனர்.
 

Wednesday, 3 May 2017

Suicide of Artists continues!


Suicide of Artists continues!


தொடரும் நடிகர்களின் தற்கொலை! 
 
சில வாரங்களுக்கு முன்னர் டிவி, சினிமா நடிகை  நந்தினியின் காதல்  கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்சசியடைய வைத்தது. அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்  பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் ஓருவர் ஆந்திர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது பெயர் பிரதீப் குமார்.தமிழ் தொலைக்காட்சி தொடரான 'சுமங்கலி'  சீரியலில் முக்கிய வேடத்தில் நடிகர் பீரதிப் நடித்து வந்தார். மேலும் சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது நண்பர்கள் இவரது தற்கொலை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Suicide of Artists continues!

Suicide of Artists continues!

தொடரும் நடிகர்களின் தற்கொலை! 
 
சில வாரங்களுக்கு முன்னர் டிவி, சினிமா நடிகை  நந்தினியின் காதல்  கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்சசியடைய வைத்தது. அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்  பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் ஓருவர் ஆந்திர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது பெயர் பிரதீப் குமார்.தமிழ் தொலைக்காட்சி தொடரான 'சுமங்கலி'  சீரியலில் முக்கிய வேடத்தில் நடிகர் பீரதிப் நடித்து வந்தார். மேலும் சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது நண்பர்கள் இவரது தற்கொலை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Keerthy Suresh joins Trisha's film

Keerthy Suresh joins Trisha's film
Keerthy Suresh joins Trisha's film        
Diretor Hari is working on the script of Sami 2. Actor Vikram and Trisha were the lead actors in Sami. Earlier, Hari was looking out for a new heroine, however Trisha has  retained her role in Sami 2. This will be her third movie with actor Vikram and Hari.
In the recent progress, director Hari has casted actress Keerthy Suresh along with Trisha as leading lady. Earlier he has casted second heroines in his Singam 2 and 3. We should note that Keerthy Suresh declined a movie offer opposite actor Vikram citing age difference between them. Surprisingly, she has agreed to do Sami 2. 
த்ரிஷாவுக்கு போட்டியாக வந்த கீர்த்தி சுரேஷ்
டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்த 'சாமி' படம் சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது. சாமி வெளியாகி 14 ஆண்டுகள் கழிந்த பின்னர், மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார் ஹரி. விக்ரமே இந்த படத்திலும் நடிக்கிறார். ஆனால், த்ரிஷாவுக்கு பதிலாக வேறு நடிகையையோ தேடுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தன்னுடைய கேரக்டரை தானே தக்க வைத்துக் கொண்டார் த்ரிஷா. இயக்குனர் ஹரி மற்றும் த்ரிஷா இருவருமே இந்த தகவலை உறுதி செய்திருந்தனர்.

தற்போது சாமி-2ல் விக்ரமுடன் மற்றொரு கதாநாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷை புக் செய்துள்ளனர். இதற்கு முன்னர் சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 படங்களை எடுத்திருந்த ஹரி, முக்கிய கதாநாயகி அனுஷ்காவை தவிர்த்து ஹன்ஷிகா, ஸ்ருதி ஹாசன் போன்றோரையும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைத்திருந்தார். சாமி-2ல் தாம் நடிப்பதை உறுதி செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை வயது வித்தியாசம் காட்டி நடிக்க மறுத்தார் கீர்த்தி சுரேஷ். அதனால், ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்றிருந்தவரிடம் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ, தற்போது விகாரமுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 

BBC Tamilosai Stopped


BBC Tamilosai Stopped



குட் பை சொன்னது பிபிசி தமிழோசை 
 
1941 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம்  தேதி துவக்கப்பட்டது பிபிசி தமிழோசை சிற்றலை வரிசை  வானொலி சேவை . உலகம் பரந்து வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் தகவல் தொடர்பு சாதனமாக விளங்கிவந்தது என்றால் மிகையில்லை. இலங்கையில் 1980 மற்றும் 90களில்  நடந்த உள்நாட்டு போரின்போது தகவல்களை சிறப்பாக செய்து வந்தது. 75 ஆண்டுகளாக செய்து வந்த பிபிசி தமிழோசை சிற்றலை வரிசை சேவையை 2017 ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொண்டுள்ளது. தகவல் தொடர்பு  ஏற்பட்ட அபரிதமான வளர்சசியால் தொலைக்காட்சி மற்றும் இணையங்களின் ஆதிக்கத்தால் வானொலி சேவைகளுக்கு ஆதரவில்லாமல் போனது தான் இதற்கு காரணம்  என்று கூறப்படுகிறது.

Viswaroopam 2 hit screens soon

Viswaroopam 2 hit screens soon


Viswaroopam 2 hit screens soon
Kamal's Viswaroopam was a super hit after so many issues back in 2013. Subsequently Kamal was working on Viswaroopam 2, however the movie was shelved for unknown reasons. The rift between producers Ascar Ravichandran and Kamal is sorted out and both have kick started the work for release of Viswaroppam 2.
Recently actor Kamal has release the first look of Viswaroppam 2. Kamal looking stunning with a Indian national flag. The actor also stated that the long pending movie will hit floors this year end, as VFX work would take around 6 months. Actress Andrea also welcomed this move as she has high scope in the film.
விரைவில் விஸ்வரூபம் 2 சிக்கல் தீர்ந்தது 
 
உலகநாயகன் கமல் சகலமமுமாய் இருந்து வெளிவந்த படம் விஸ்வரூபம். பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி திரைக்கு வந்த படம் பெரும் வெற்றி பெற்றது. படத்தின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியாகும் என கமல் கூறியுள்ளார் கமல். நீண்ட நாட்களாய் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படத்திற்கான பிரச்சனைகள் தற்போது தீர்ந்துவிட்டன. தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கமலுக்கும் மனஸ்தாபம் நீங்கி படத்தின் வேலைகளை துரிதப்படுத்தி உள்ளனர். 
 
சமீபத்தில், விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் கமல். இந்த போஸ்டரில் இந்திய தேசியக் கொடியோடு கமல் இருப்பதால், நிச்சயம் தேசியம் பேசும் படமாய் விஸ்வரூபம் 2 அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. படத்தின் VFX காட்சிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் ஆகஸ்டில் படம் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் 2ல் நடிகை ஆண்ட்ரியாவுக்கு சண்டைக்காட்சிகள் கூட உள்ளதாம், ஆகையால் தாமும் அப்படத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

TV Actor Becomes Thala AJith’s Villain | அஜித்துக்கு வில்லன் டிவி நடிகரா?

TV Actor Becomes Thala AJith’s Villain | அஜித்துக்கு வில்லன் டிவி நடிகரா?
TV Actor Becomes Thala AJith’s Villain | அஜித்துக்கு வில்லன் டிவி நடிகரா?
சத்யஜோதி ஃ பிலிம்ஸ் தயாரிக்க அஜித்குமார்,காஜல் அகர்வால் ,அக்ஷராஹாசன் ,விவேக் ஓபராய் ஆகியோர் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் 'விவேகம்'. அனிருத் இசையமைத்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்துடன் மோதப்போகும்  வில்லனாக விவேக் ஓபராயை கருதி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார் விவேக் ஓபராய். அவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வீ ர் சிவாஜி ,ஜான்சி ராணி உட்பட பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் தூம் ,ஹவுஸ் புல் உட்பட சில படங்களிலும் நடித்துள்ள அரவ் சௌத்ரி 'விவேகம்'  படத்தில்  வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாபாரதத்தின் ஹிந்தி தொடரில் பீஷ்மராக நடித்து புகழ்  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us: