Wednesday 3 May 2017

TV Actor Becomes Thala AJith’s Villain | அஜித்துக்கு வில்லன் டிவி நடிகரா?

TV Actor Becomes Thala AJith’s Villain | அஜித்துக்கு வில்லன் டிவி நடிகரா?
TV Actor Becomes Thala AJith’s Villain | அஜித்துக்கு வில்லன் டிவி நடிகரா?
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க அஜித்குமார்,காஜல் அகர்வால் ,அக்ஷராஹாசன் ,விவேக் ஓபராய் ஆகியோர் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் 'விவேகம்'. அனிருத் இசையமைத்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்துடன் மோதப்போகும்  வில்லனாக விவேக் ஓபராயை கருதி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார் விவேக் ஓபராய். அவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வீ ர் சிவாஜி ,ஜான்சி ராணி உட்பட பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் தூம் ,ஹவுஸ் புல் உட்பட சில படங்களிலும் நடித்துள்ள அரவ் சௌத்ரி 'விவேகம்படத்தில்  வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாபாரதத்தின் ஹிந்தி தொடரில் பீஷ்மராக நடித்து புகழ்  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment