Wednesday, 3 May 2017

Bhainse of Kollywood ‘Thala Ajith’| கோலிவுட்டின் எருமை மாடு அஜித்?

Bhainse of Kollywood ‘Thala Ajith’| கோலிவுட்டின் எருமை மாடு அஜித்?
Bhainse of Kollywood ‘Thala Ajith’| கோலிவுட்டின் எருமை மாடு அஜித்?
தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட பிரபலங்களை கிண்டல் செய்து வருபவர் பாலிவுட்டை சேர்ந்த நடிகரும்,தயாரிப்பாளருமான கமால் ரஷித் கான். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் முன்னணி ஹீரோ அஜித்குமாரை அவரது பிறந்த நாளன்று வாழ்த்து கூறுவது போல்  எருமை மாட்டுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'Happy Birthday to real Bhainsa of Kollywood #ThalaAjith! Lol! Kaise Kaise Hero hai South Main!' அதன் பொருள்  "Bhainsa of Kollywood - கோலிவுட்டின் எருமைமாடு"
கமால் ரஷித் கான் இதற்குமுன் ரஜினியை அசிங்கமானவர் என்றும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலைசோட்டா பீம்என்றும் கூறி ரசிகர்களின் கண்டனத்திற்குள்ளானார்.   அஜித்தை விமர்சித்துள்ளது அவர்களுடைய ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது இதனால் அவரது ரசிகர்கள்   கமால் ரஷித் கானை டிவிட்டரில்   கழுவி ஊற்றி வருகின்றனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/                                                                

Follow us:

No comments:

Post a Comment