Wednesday, 3 May 2017

Viswaroopam 2 hit screens soon

Viswaroopam 2 hit screens soon


Viswaroopam 2 hit screens soon
Kamal's Viswaroopam was a super hit after so many issues back in 2013. Subsequently Kamal was working on Viswaroopam 2, however the movie was shelved for unknown reasons. The rift between producers Ascar Ravichandran and Kamal is sorted out and both have kick started the work for release of Viswaroppam 2.
Recently actor Kamal has release the first look of Viswaroppam 2. Kamal looking stunning with a Indian national flag. The actor also stated that the long pending movie will hit floors this year end, as VFX work would take around 6 months. Actress Andrea also welcomed this move as she has high scope in the film.
விரைவில் விஸ்வரூபம் 2 சிக்கல் தீர்ந்தது 
 
உலகநாயகன் கமல் சகலமமுமாய் இருந்து வெளிவந்த படம் விஸ்வரூபம். பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி திரைக்கு வந்த படம் பெரும் வெற்றி பெற்றது. படத்தின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியாகும் என கமல் கூறியுள்ளார் கமல். நீண்ட நாட்களாய் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படத்திற்கான பிரச்சனைகள் தற்போது தீர்ந்துவிட்டன. தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கமலுக்கும் மனஸ்தாபம் நீங்கி படத்தின் வேலைகளை துரிதப்படுத்தி உள்ளனர். 
 
சமீபத்தில், விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் கமல். இந்த போஸ்டரில் இந்திய தேசியக் கொடியோடு கமல் இருப்பதால், நிச்சயம் தேசியம் பேசும் படமாய் விஸ்வரூபம் 2 அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. படத்தின் VFX காட்சிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் ஆகஸ்டில் படம் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் 2ல் நடிகை ஆண்ட்ரியாவுக்கு சண்டைக்காட்சிகள் கூட உள்ளதாம், ஆகையால் தாமும் அப்படத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

No comments:

Post a Comment