BBC Tamilosai Stopped
குட் பை சொன்னது பிபிசி தமிழோசை
1941 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி துவக்கப்பட்டது பிபிசி தமிழோசை சிற்றலை வரிசை வானொலி சேவை . உலகம் பரந்து வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் தகவல் தொடர்பு சாதனமாக விளங்கிவந்தது என்றால் மிகையில்லை. இலங்கையில் 1980 மற்றும் 90களில் நடந்த உள்நாட்டு போரின்போது தகவல்களை சிறப்பாக செய்து வந்தது. 75 ஆண்டுகளாக செய்து வந்த பிபிசி தமிழோசை சிற்றலை வரிசை சேவையை 2017 ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொண்டுள்ளது. தகவல் தொடர்பு ஏற்பட்ட அபரிதமான வளர்சசியால் தொலைக்காட்சி மற்றும் இணையங்களின் ஆதிக்கத்தால் வானொலி சேவைகளுக்கு ஆதரவில்லாமல் போனது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment