Thursday 4 May 2017

Thaana Serntha Koottam First Look Postponed Because of Suriya | சூர்யாவால் தள்ளிப்போன ஃபர்ஸ்ட் லுக்

Thaana Serntha Koottam First Look Postponed Because of Suriya | சூர்யாவால் தள்ளிப்போன ஃபர்ஸ்ட் லுக்
Thaana Serntha Koottam First Look Postponed Because of Suriya | சூர்யாவால் தள்ளிப்போன ஃபர்ஸ்ட் லுக்
விஜய் சேதுபதி ,நயன்தாரா  நடிப்பில்  வெளிவந்தநானும் ரவுடி தான்வெற்றிப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் படம்தானா சேர்ந்த கூட்டம்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்குக் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சரண்யா, செந்தில், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் .அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.
 இதுவரை இப்படத்தின் எந்த ஒரு புகைப்படமும் செய்தியும் வராத நிலையில் சூர்யா ரசிகர்கள் சோர்வடைந்துள்ளனர்.இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் படத்தை பற்றிய செய்தியை வெளியிடுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.இது குறித்து கூறப்படுதாவது ' முதலில் தயாரிக்கப்பட்ட பர்ஸ்ட் லுக் சூர்யாவிற்கு திருப்தி   அளிக்காததால் தான்  தாமதத்திற்கு காரணம் என்றும் இந்த மாதம் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
                                                                                                       
Follow us:

No comments:

Post a Comment