Sunday 7 May 2017

Baahubali's 1000 crore collection makes Prabhas emotional

Baahubali's 1000 crore collection makes Prabhas emotional
Baahubali's 1000 crore collection makes Prabhas emotional 
The second instalment of S.S. Rajamouli's magnum opus 'Baahubali' has shattered major records at the box office since the day of its release. With each passing day, the collections are making waves overseas and at the domestic box office. According to a latest reports, the Prabhas and Rana Daggubati starrer has amassed as much as Rs 1000 crore worldwide and became the highest grossing movie of any Indian film ever. 
The real Baahubali, actor Prabhas has went on to facebook to register his feeling towards the Baahubali fans, "To All My Fans , a big hug to each one of you for all the love that you'll have showered on me. I have tried my best to go through a lot of the efforts that you all have put to express your affection for me from different parts of India and even overseas. I am truly overwhelmed with everything. The journey of Baahubali has been a long one but among the few things that I will take away from this, is all of you. Lots of love back to you all. A big thank you to SS Rajamouli sir for believing in me to carry his huge vision to the masses, giving me a once-in-a-lifetime character of Baahubali and making the entire journey so special."
1000 கோடி வசூல் செய்த பாகுபலி, நெகிழ்ச்சியில் பிரபாஸ் 
இந்திய சினிமாவில் இதுவரை எவரும் எட்டாத இமாலய சாதனையான 1000 கோடியை வசூல் செய்து வாகை சூடி இருக்கிறது பாகுபலி 2. வெளியாகி 10 நாட்களுக்குள்ளாக இந்த வரலாற்று சாதனையை பாகுபலி 2 செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான பாகுபலி இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலும் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய ஊடகங்களை தாண்டி, சிஎன்என், பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களும் பாகுபலி 2வின் பிரம்மண்ட வெற்றியப் பற்றி சிலாகித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். 

பாகுபலி 2 வின் பிரமாண்ட வெற்றியைப் பற்றி முதன் முறையாக வாய் திறந்திருக்கிறார் பாகுபலியாக நடித்த நடிகர் பிராபஸ். தன்னுடைய அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக்  தளத்தில், என்னயுடைய அன்பான ரசிகர்களுக்கு என் மீது கொண்ட அளவுகடந்த அன்பிற்கு என் சிநேகமான அணைப்புகள். இந்தியா தவிர உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீங்கள் அணுக்களிக்கும் வரவேற்பும் அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அத்தனையுமே என்னை திக்குமுக்காடச் செய்கிறது. பாகுபலி திரைப்படத்திற்காக நீண்ட பயணம் செய்துள்ளான். அதிலிருந்து நான் கொண்டு செல்லப் போவது உங்களின் அன்பை மட்டும் தான். என் மீது நம்பிக்கை வைத்து, வாழக்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய அவருடைய கனவு படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ராஜமௌலிக்கு என் இதயப்பூர்வ நன்றிகள்." என்று   நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் நடிகர் பிரபாஸ். 

No comments:

Post a Comment