Selvaraghavan to direct actor Suriya
Selvaraghavan to direct actor Suriya
Director Selvaraghavan is awaiting for the release of his horror flick 'Nenjam Marappathillai' with S J Suryah in the lead. After this, he is all set to direct actor Suriya in his next film. The Singam actor is said to have a different look in this film, which would have Yuvan Shankar Raja as music composer. Actor Suriya is currently working in director Vignesh Sivan's Thaana Serndha Koottam along with actress Keerthi Suresh.
The other side, Nenjam Marappathillai has S J Suryah, Regina Cassandra and Nandita Swetha in lead roles. Music is by Yuvanshankar Raja and the flick’s album has four songs and the lyrics for all has been written by Selvaraghavan himself.The director of photography is Aravind Krishna and the art director is Vijay Athinathan. Nenjam Marappathillai is expected to have its release very soon.
We are awaiting for the official announcement and other details like cast and crew of actor Suriya's next film with Selva.
செல்வராகவனுடன் இணையும் சூர்யா
இயக்குனர் செல்வராகவன், தன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திகில் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவை அடுத்து நடிகர் சூர்யாவை இயக்க இருக்கிறார் செல்வராகவன். தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கம் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, அதற்கு பிறகு செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தில், வித்தியாசமான கெட்டப்பில் வர இருக்கிறாராம் சூர்யா.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ஹீரோயின்களாக நந்திதாவும், ரெஜினா கசான்ட்ராவும் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப்பின் செல்வராகவனுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் பாடல்கள் முன்னரே வெளியாகி விட்டன. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீசுக்குத் தயார் ஆகி உள்ளதாம். படத்தினை ரிலீஸ் செய்ய நல்ல நாள் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
நடிகர் சூர்யா செல்வராகவனுடன் இணையும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கலாம் என்று கூறப் படுகிறது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

No comments:
Post a Comment