Rajni calls Rajamouli - God's own child
Rajni calls Rajamouli - God's own child
Baahubali 2, which released on friday in over 6,500 screens across India in languages like Tamil, Telugu, Hindi and Malayalam is unarguably the biggest film of this year by collected Rs 121 crores on its first day of release in box office. Director Rajamouli and his team is getting praise from all over the world.
Among other big fans, Super Star Rajnikanth has also praised Baahubali 2 team in his tweet, "Baahubali 2 ... indian cinema's pride. My salutes to God's own child @ssrajamouli and his team!!! masterpiece". Rajamouli was prompt to reply to his inspiration, "THALAIVAAAA... Feeling like god himself blessed us... our team is on cloud9... Anything couldn't be bigger..."
Other celebrities like actor Chiranjeei, Dhanush, Priyanka Chopra have also shared their happiness with Rajamouli. Priyanka tweeted, "Congratulations @ssrajamouli Sir on another spectacle! May u keep the flag flying..@karanjohar congrats! Baahubali2". It was really inspiring as Rajamouli's counter part Director Shankar tweeted, "Just saw Bahubali 2 - The pride of Indian Cinema.What a Bravery,Beauty, Grandness & Music.. Awestruck.Hats off to 'Raja'mouli artsts n team."

கடவுளின் குழந்தை ராஜமௌலி, புகாரம் சூட்டிய ரஜினி
மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாராகிய பாகுபலி 2, கடந்த வெள்ளியன்று உலகெங்கிலும் வெளியாகி பட்டையைக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் 121 கோடி ரூபாய் வசூல் செய்து, இதுவரை சாதனைகளை மிஞ்சி உள்ளது. படத்தைப் பார்த்த பலரும், படத்தின் இயக்குனர் ராஜமௌலியை பாராட்டி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாகுபலி 2 படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய எண்ணங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "பாகுபலி 2, இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பு. கடவுளின் சொந்த குழந்தையான இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய சல்யூட். இந்திய சினிமாவின் பாகுபலி 2 ஓர் மாஸ்டர் பீஸ்" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ரஜினி. இதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர் ராஜமௌலி, "தலைவா.. உங்களிடம் இருந்த கிடைத்த பாராட்டு, கடவுளிடம் இருந்தே பாராட்டுக்களை பெற்றது போல் உள்ளது. பாகுபலி 2 வின் மொத்த குழுவும் உங்களுடைய வாழ்த்துக்களால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளோம். இதைவிட பெரிதாக வேறு என்ன கேட்டுவிட முடியும்" என்று தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி உள்ளார்.
இதைப்போன்ற நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இயக்குனர் ராஜமௌலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கரும், ராஜமௌலியை 'இந்திய சினிமாவின் பெருமை மிகு ராஜா' என்று அழைத்துள்ளார்.

No comments:
Post a Comment