Friday, 30 September 2016

Raashi Khanna opposite Atharva in Imaikka Nodigal Movie


Raashi-Khanna-opposite-Atharva-in-Imaikka-Nodigal-Movie/
Raashi Khanna opposite Atharva in "Imaikka Nodigal" produced by Cameo films C J  Jayakumar and directed by R.Ajay Gnanamuthu.
"Imaikka Nodigal"  produced under the banner Cameo films by C J Jayakumar and directed by R.Ajay Gnanamuthu is shaping up as a mega budget film with the inclusion of all major names in the respective arenas in the cast and crew list.
 "We are consciously building the brand value of the project. The script is the roof of this project and the pillars that carry the script are Atharva the happening actor, Ajay Gnanamuthu the Director, R D Rajasekar the cinematographer, HipHop Tamizha the music Director and to top it all the Amazing screen presence of Nayanthara that is a major boost in this film, which we are determined to make big with cast, crew and promotions.  Nayanthara’s arrival has given this project a huge momentum. This script has the dimension of a Hollywood scripting style, where alternative tracks showcase the strength of the respective artiste that will form the fulcrum of the movie.  We were looking for a fresh face that could be paired opposite Atharva and our search ended when we met Raashi Khanna, and happening actress in Tollywood. She will add more colour to this project. We are in discussion with one of the top names in the country to play the antagonist of this film, I’m sure it will give this film a pan Indian look.   In R D RajaSekar as cinematographer, HipHop Tamizha as music director, Bhuvan Srinivasan as editor, Selvakumar as Art Director and Stunt choreographer Dilip Subbarayan, we are assured of an excellence in the technical side too. The shooting is all set to commence by mid-October and we are glad that the film has touched the pinnacle in terms of curiosity even before we could commence officially. The audience can be rest assured with a presentation that will not let them wink their eyes even for a second" declared Producer C J Jayakumar with confidence.
கேமியோ பிலிம்ஸ் சி ஜெ  ஜெயக்குமார் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்க  இருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்.. 
மிக பெரிய பட்ஜெட்.... தலை சிறந்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்.... இந்த இரண்டு சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ஆர். அஜய் ஞானமுத்து இயக்க  இருக்கும் 'இமைக்கா நொடிகள்'  திரைப்படம்.
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள்   மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில்  எழுப்பி கொண்டு வருகிறோம்....முக்கியமாக எங்கள்  படத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது கதை களம் தான்.... அந்த கதை களத்தை தாங்கி நிற்கும்  வலுவான தூண்களாக  அதர்வா, இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா  இருப்பது எங்கள் படத்திற்கு கூடுதல் பலம். சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம்....அந்த வகையில்  நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது... ஹாலிவுட் திரைப்படங்களை போல இந்த படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது...இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அது தான் எங்கள் கதையின் தனித்துவமான சிறப்பு. அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, தெலுங்கு திரையுலகின் நம்பகமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்  ராஷி கண்ணாவை  நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம்.... நிச்சயமாக அவரின் இந்த வருகை படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்....தற்போது எங்கள் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக  இந்தியாவின் முன்னணி நபர்களுள் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்....இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் திரைப்படம் பேசப்படும்  என முழுமையாக நம்புகிறேன்.    
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன்,  கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன்  என சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள்  பணியாற்றுவது, எங்கள் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் துவங்க இருக்கிறோம்....படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் எங்கள் 'இமைக்கா நொடிகள்'  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.... 'இமைக்கா நொடிகள்' படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரும் தங்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட மாட்டார்கள்...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.

Humble Tribute To Icons Of Tamil Cinema And MS Subbu Lakshmi- Exhibition

Rocclo Brand launched by Actor Riyaz Khan | Actor Riyaz Khan Launches Rocclo Brand

Actor R.Sarathkumar Launches Rocclo Brand | Rocclo Brand Launch

Actor Kumar Natarajan Speech About Kallattam Movie in Interview Pakkatv Pakkatv

Music Director Umar Ezhilan Speech About Kallattam Movie in Interview

Naa-Chennai-Ponnu-Kallattam-Actress-Sharika-Speech-in-Interview/

Naa-Chennai-Ponnu-Kallattam-Actress-Sharika-Speech-in-Interview/
'Naa Chennai Ponnu' Kallattam Actress Sharika Speech in Interview 

Famous Tamil Lyricist N Annamalai Passes Away | Lyricist N Annamalai Death Funeral Video

Famous-Tamil-Lyricist-N-Annamalai-Passes-Away-%7C-Lyricist-N-Annamalai-Death-Funeral-Video/
Famous Tamil Lyricist N Annamalai Passes Away | Lyricist N Annamalai Death Funeral Video 

Actor Sonu Sood Speech At Devi Movie Audio Launch | Prabhu Deva | Thamannah | Amy Jackson

Actor-Sonu-Sood-Speech-At-Devi-Movie-Audio-Launch-%7C-Prabhu-Deva-%7C-Thamannah-%7C-Amy-Jackson/
Actor Sonu Sood Speech At Devi Movie Audio Launch | Prabhu Deva | Thamannah | Amy Jackson 

Tamannaah's Cute Tamil Speech in Devi Movie Audio Launch


Tamannaahs-Cute-Tamil-Speech-in-Devi-Movie-Audio-Launch/


Tamannaah's Cute Tamil Speech in Devi Movie Audio Launch 

'Enaku Nala Peru Edukanum' Actor Prabhu Deva Comedy Speech in Devi Movie Audio Launch

Enaku-Nala-Peru-Edukanum-Actor-Prabhu-Deva-Comedy-Speech-in-Devi-Movie-Audio-Launch/
'Enaku Nala Peru Edukanum' Actor Prabhu Deva Comedy Speech in Devi Movie Audio Launch 

Director A.L.Vijay Speaks About Na.Muthukumar in Devi Movie Audio Launch

Director Rathina Shiva Speech About Vijay Sethupathi in Rekka Press Meet

Director-Rathina-Shiva-Speech-About-Vijay-Sethupathi-in-Rekka-Press-Meet/
irector Rathina Shiva Speech About Vijay Sethupathi in Rekka Press Meet 

Avaruku Commercial Ah Vanthu Iruku' Editor Praveen K.L. Speech in Rekka movie Press Meet

Avaruku-Commercial-Ah-Vanthu-Iruku-Editor-Praveen-K.L.-Speech-in-Rekka-movie-Press-Meet/
Avaruku Commercial Ah Vanthu Iruku' Editor Praveen K.L. Speech in Rekka movie Press Meet 

Actor Sathish Comedy Speech in Rekka Movie Press Meet

Actor-Sathish-Comedy-Speech-in-Rekka-Movie-Press-Meet/

Actor Sathish Comedy Speech in Rekka Movie Press Meet

Actor Vijay Sethupathi Speaks About Sathish in Rekka Movie Press Meet


Actor-Vijay-Sethupathi-Speaks-About-Sathish-in-Rekka-Movie-Press-Meet/

Actor Vijay Sethupathi Speaks About Sathish in Rekka Movie Press Meet

'Romba Kashta Patu Panom' Actor Harish Uthaman Speech in Rekka Movie Press Meet

Romba-Kashta-Patu-Panom-Actor-Harish-Uthaman-Speech-in-Rekka-Movie-Press-Meet/

'Romba Kashta Patu Panom' Actor Harish Uthaman Speech in Rekka Movie Press Meet

Tuesday, 27 September 2016

Director Bharathiraja's Wishes Statement To Hon'ble CM For Speedy Recovery


Director-Bharathirajas-Wishes-Statement-To-Honble-CM-For-Speedy-Recovery/

Thupparivalan Movie Pooja | Vishal | Prasanna | Mysskin | K. Bhagyaraj

Thupparivalan-Movie-Pooja-%7C-Vishal-%7C-Prasanna-%7C-Mysskin-%7C-K.-Bhagyaraj/

Thupparivaalan (aka) Thuparivalan is a Tamil action thriller film written and directed by Mysskin. The film is produced by Vishal, who also stars in the lead role. The project was launched in March 2016.
Vinay, Prasanna, Rakul Preet Singh and K. Bhagyaraj also play prominent roles.
Subscribe to us on: 
Facebook: https://www.facebook.com/pakkatv/
Youtube: https://www.youtube.com/channel/UC5J_...
Twitter: https://twitter.com/PakkaTv 
G+ : https://plus.google.com/u/0/110626327...
Blogger : https://pakkatv.blogspot.in/

Director Ramesh Shares his Movie Experiences in Kallattam Interview

Director-Ramesh-Shares-his-Movie-Experiences-in-Kallattam-Interview/

Director Ramesh Shares his Movie Experiences in Kallattam Interview
 
Tamil New Movie Kallattam only on Trend Music. Kallattam featuring Nandha, Richad, Ilavarasu and Sharika. Directed by Ramesh Gandhi, Produced by G Soundian and Music by H. Humar Ezhilan.
 
Cast: Nandha, Richad, Ilavarasu, Sharika
Director: Ramesh Gandhi
Producer: G Soundian 
Music: H. Humar Ezhilan
Lyrics: Kalai Kumar
Banner: White Horse Production
 
Subscribe to us on: 
 
Facebook: https://www.facebook.com/pakkatv/
Youtube: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Twitter:  https://twitter.com/PakkaTv 
G+ : https://plus.google.com/u/0/110626327113773224112
Blogger : https://pakkatv.blogspot.in/

Nandha's Kallattam Movie Audio Launched By Actor karthi

Nandhas-Kallattam-Movie-Audio-Launched-By-Actor-karthi/

Tamil New Movie Kallattam only on Trend Music. Kallattam featuring Nandha, Richad, Ilavarasu and Sharika. Directed by Ramesh Gandhi, Produced by G Soundian and Music by H. Humar Ezhilan.
 
Cast: Nandha, Richad, Ilavarasu, Sharika
Director: Ramesh Gandhi
Producer: G Soundian 
Music: H. Humar Ezhilan
Lyrics: Kalai Kumar
Banner: White Horse Production
 
Subscribe to us on: 
 
Facebook: https://www.facebook.com/pakkatv/
Youtube: https://www.youtube.com/channel/UC5J_...
Twitter:  https://twitter.com/PakkaTv 
G+ : https://plus.google.com/u/0/110626327...
Blogger : https://pakkatv.blogspot.in/

Actor Nandha Speech About Kallattam Movie in Interview

Actor-Nandha-Speech-About-Kallattam-Movie-in-Interview/


Tamil New Movie Kallattam only on Trend Music. Kallattam featuring Nandha, Richad, Ilavarasu and Sharika. Directed by Ramesh Gandhi, Produced by G Soundian and Music by H. Humar Ezhilan.

Cast: Nandha, Richad, Ilavarasu, Sharika
Director: Ramesh Gandhi
Producer: G Soundian 
Music: H. Humar Ezhilan
Lyrics: Kalai Kumar
Banner: White Horse Production

Subscribe to us on: 

Facebook: https://www.facebook.com/pakkatv/
Youtube: https://www.youtube.com/channel/UC5J_...
Twitter: https://twitter.com/PakkaTv 
G+ : https://plus.google.com/u/0/110626327...
Blogger : https://pakkatv.blogspot.in/

Kavignar Vairamuthu Wishes the Tamilnadu Chief Minister J.Jayalalitha

Kavignar-Vairamuthu-Wishes-the-Tamilnadu-Chief-Minister-J.Jayalalitha/


Kavignar Vairamuthu Wishes the Tamilnadu Chief Minister J.Jayalalitha
தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும்.  இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது. அவருக்கு நன்றி.
தம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல்நலம்பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர் அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல்நலக்குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதைக் கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ காவிரி மேலாண்மை வாரியத்தின் மீது இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல. ஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.
உலகத் துயரங்களில் மிகவும் வலிதருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான். உரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும் கர்நாடகம் அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறைகொண்ட கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறைகாட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

Kumudham Magazine And Actor Ganja Karuppu Got Police Complaint By ‘Kallan’ Movie Director Chandra

Kumudham-Magazine-And-Actor-Ganja-Karuppu-Got-Police-Complaint-By-‘Kallan’-Movie-Director-Chandra/


Kumudham Magazine And Actor Ganja Karuppu Got Police Complaint By ‘Kallan’ Movie Director Chandra
குமுதம் பத்திரிகை மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குனர் சந்திரா காவல்துறையில் புகார்
      28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் பேட்டி வெளியானது. அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சந்திரா பற்றியும் அவரது கணவர் வீகே.சுந்தர் மீதும் பல்வேறு அவதூறுகளை சொல்லியிருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு. சிறிதுகூட நாகரீகம் இன்றி காட்டுமிராண்டித்தனமான வார்த்தைகளால் ஏசியிருந்தார். முக்கியமாக தொடர்பே இல்லாமல் இயக்குனர் சந்திராவை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு மரியாதையே இல்லாமல் கீழ்த்தரமாக பேசியிருந்தார்.
இதுகுறித்து நேற்று(23.9.16 அன்று நடிகர் கஞ்சா கருப்பு மீதும், ஒரு பெண் என்றுகூட பாராமல் அநாகரீகமான வார்த்தைகளை பிரசுரித்த குமுதம் இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன், நிருபர் மகா, பொறுப்பாசிரியர்கள் திருவாளர்கள் இரா.மணிகண்டன்,இளையரவி மற்றும் குமுதம் வார இதழின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. பா.வரதராஜன், நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், திருமதி கோதை ஆச்சி மற்றும் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் ஆகியோர்மீது விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்திரா. இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…
     எனக்கும் எனது கணவர் திரு வீ.கே.சுந்தருக்கும் 19995 ல் திருமணம் ஆனது முதல் நான் சென்னையில் வசித்து வருகிறேன். முதலில் பத்திரிகைத்துறையில் செய்தியாளராக பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தேன். நான் தற்போது ’கள்ளன்’ என்ற திரைப்படத்திற்கு கதை.திரைக்கதை.வசனம் ஆகிய பணிகளை ஏற்று அப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
    அதுவன்றி நான் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளேன். நான் எழுதிய நூல்கள் பல்வேறு புகழ் பெற்ற பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பெண்ணிய அமைப்புகளோடும், சமூக அமைப்புகளோடும் இணைந்து சமூக பணிகளையும் செய்து வருகிறேன். மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் பத்திரிகை உலகிலும், தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியிலும்,திரைப்படத்துறையிலும், பெண்ணிய அமைப்புகள், பெண்கள் மத்தியிலும சமூகத்தில் நல்ல பெயர் மதிப்பு மற்றும் மரியாதையுடன் வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகரை திரு ம.க.என்ற கடற்கரை எடுத்த பேட்டி 28.9.2016 நாளிட்ட குமுதம் தமிழ் வார இதழில் பக்கம் 12 முதல் பக்கம் 18 வரை செய்தியாக வெளிவந்துள்ளது.
     மேற்சொன்ன பேட்டி மற்றும் செய்தியில் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் பற்றியும் அவரது நண்பர்கள் மற்றும் சில பொதுநபர்களைப் பற்றியும் பொய்யான,தவறான,உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகர் பேட்டியாக அளித்துள்ளார். அந்தச் செய்தி அவரைப் பேட்டியெடுத்த நபரால் குமுதம் வார இதழின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. பா.வரதராஜன், ஆசியரியர் ப்ரியா கல்யாணராமன் என்ற திரு. க.ராமச்சந்திரன், பொறுப்பாசிரியர்கள் திருவாளர்கள் இரா.மணிகண்டன்,இளையரவி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், திருமதி கோதை ஆச்சி மற்றும் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் ஆகியோராலும் கூட்டாக பதிப்பித்து மேற்சொன்ன வார இதழில் செய்தியாக வெளியிடப்பட்டு தற்போது அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
     மேற்சொன்ன இதழில் வெளிவந்த பேட்டிச் செய்தி தெரிந்து, நானும் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம். மேலும் அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாங்க இயலாத துயரத்தையும் மான நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
   மேற்சொன்ன குற்றச் செயல் குறித்து மேற்சொன்ன நபர்களுக்கு எதிராக என் கணவர் திரு. வீ.கே..சுந்தர் தனியாக குற்றவியல் சட்டத்தின்  கீழ் புகார் அளிக்க இருக்கிறார். அதேபோல் உரிய சிவில் நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளார்.அதற்கு பாதகம் இல்லாமல் இப்புகாரை என் சார்பாக தனியாக அளிக்கிறேன்.
    மேற்சொன்ன பேட்டிச் செய்தியில்  திரு. கஞ்சா கருப்பு அவர்களின் பணத்தை வைத்து என் பெயரில் கார் வாங்கியதாக அவதூறாக கூறியுள்ளார். நாளது தேதிவரை எனக்குச் சொந்தமாக எந்தக் காரும் இல்லை. என் பெயரில் இதுவரை எந்தக் காரும் வாங்கப்படவில்லை. திரு.கஞ்சா கருப்பு அவர்கள் அவரின் தாயார் பெயரில் அவரின் சொந்த ஊரில் உள்ள சொத்தை என் பெயரில் மாற்றி பதிவு செய்து தரும்படி என் கணவரிடம் நான் கோரியதாக தெரிவித்துள்ளதும் பொய்யான ஒன்றாகும். மேலும் நான் என் முயற்சியில் இயக்கியுள்ள திரைப்படத்தை ஏதோ அவரிடமிருந்து திருடிய பணத்தில் படமெடுத்துவருவதாக பொய்யான உண்மைக்கு மாறான செய்தியைக் கூறியுள்ளதோடு, அவரின் குடியைக் கெடுத்ததாகவும் இன்னும் பல குடியைக் கெடுக்க இருப்பதாகவும் பொய்யான தவறான உண்மைக்கு மாறான தகவல்களையும் அதில் தெரிவித்துள்ளார். மேலும் மேற்சொன்ன பொய்ச் செய்தியை பேட்டியாக அளித்ததோடு என்னை  “அவ ஒரு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டிருக்கா” என்று ஒருமையில் குறிப்பிட்டும் மரியாதைக்குறைவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
நான் தற்போது இயக்கிவரும் ’கள்ளன்’ திரைப்படத்தை எட்ஸெட்ரா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக திரு வி.மதியழகன் அவர்களால் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. அவர்களே முழு தயாரிப்புச் செலவையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படம் என் சொந்த தயாரிப்பிலோ செலவிலோ எடுக்கப்படவில்லை. இது திரைத்துறையினர் அனைவருக்கும் தெரிந்த செய்தி. உண்மை இவ்வாறிருக்க  மேற்சொன்ன திரு. கஞ்சா கருப்பு அவர்கள் அளித்துள்ள பேட்டி உண்மைக்கு மாறான ஒன்று. இது தெரிந்தும் அவரால் வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட செய்தியாகும். குமுத வார இதழ் நிறுவனமும் மேற்சொன்ன அதன் உரிமையாளர்களும், பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும்,பணியாளர்களும் மேற்சொன்ன செய்தி எனக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எனது நற்பெயர், புகழ், எனக்குத் திரைப்படத் துறையினர் மற்றும் சமூகத்தில் உள்ள மதிப்பையும் அந்தஸ்தையும் குலைக்கும், பாதிக்கும்,ஊறுவிளைவிக்கும்,சீர்குலைக்கும் என்று தெரிந்தும் அச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து என்னிடமோ அல்லது என் கணவரிடமோ உறுதி செய்யாது, வெறும் வியாபார நோக்கத்துடன் அவர்களின் பத்திரிகை விற்பனையை அதிகரிக்கும் ஒரே எண்ணத்துடன் சட்டத்திற்கு புறம்பாகவும் பத்திரிக்கை தர்மத்திற்கு மாறாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தகைய தவறான செய்தி அடங்கிய அவர்களின் 28.9.2016 தேதியிட்ட குமுதம் வார இதழ் தமிழ்நாடு மட்டுமன்றி உலகெங்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதே செய்தி அவர்களின் இணையதளம் வாயிலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரின் பார்வைக்கும் படிப்புக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
        எனவே மேற்சொன்ன திரு.கஞ்சா கருப்பு, அவரைப் பேட்டியெடுத்த நிருபர், குமுதம் வார இதழ் நடத்தும் உரிமையாளர், பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோர் மீது எனக்கெதிராக அவதூறான செய்தி கொடுத்ததற்கும் புத்தகம், இணையதளம் வாயிலாக வெளியிட்டதற்கும் சமூகத்தில் எனக்குள்ள நற்பெயர், புகழ், மரியாதை, நேர்மை, நாணயம், கண்ணியம் மற்றும் அந்தஸ்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் குற்றச் செயல்கள் புரிந்த மேற்சொன்ன நபர்கள் மீது இந்தியச் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499, 501, 502 மற்றும் 509 ல் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டம்(information technology act)- 2000 பிரிவு 66(A) இன் கீழும் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், மேற்சொன்ன குமுதம் வார இதழின் 28/9/2016 தேதியிட்ட இதழ்களை பறிமுதல் செய்யும்படியும் இணையதள வெளியீட்டை தடுத்து நிறுத்தி முடக்கும்படியும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
     பின் குறிப்பு – இது இயக்குனர் சந்திரா குமுதம் இதழின் இயக்குனர்கள், பதிப்பாளர்,ஆசிரியர்,பொறுப்பாசிரியர், நிருபர் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது அளித்துள்ள காவல் நிலைய புகார் நடவடிக்கை மட்டுமே…
  பிஆர்.ஓ வீகே.சுந்தர் தன்மீது கஞ்சா கருப்பு கூறியுள்ள அவதூறுகளுக்கும் அதனை வெளியிட்ட குமுதம் இதழின் மீதும் தனியாக அவதூறு வழக்கு பதிவு செய்ய தனது வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.

Monday, 26 September 2016

Thala Ajith Movie Lost for Vijay Movie Actor

Thala Ajith Movie Lost for Vijay Movie Actor

Ajith Patriya Song Onnu Kagitha Kappal Padatthil Ulladhu-Appukutty Aanandham-Pakkatv watch?v=4AM1EH_LI5Q


Ajith patriya song onnu  kagitha kappal padatthil ulladhu-Appukutty-pakkatv, amma appava mudhalil paru -ajith specil song, appukutty hero vaga nadikkum kagitha kappal, thala song, next tamil movie, 
https://plus.google.com/u/0/

https://pakkatv.blogspot.in/

Hot Actress Sona Selfie Makes Manobala Critical !

Vijay's Puli Film Camera Man Natti Speech About Kagitha Kappal Movie Trailor Luanch-pakkatv 
watch?v=8fspT2nYCn0


Vijay's Puli film  camera man natti speech about kagitha kappal movie trailor luanch- appukutty natti valthu koorinaar-appukutty next film-pakkatv
https://m.facebook.com/pakkatv/
https://pakkatv.blogspot.in/

https://plus.google.com/u/0/

Sunday, 25 September 2016

watch?v=L8J24HT7AmQ

Dhanush in Polladhavan Vetrikku Karanam-Vetrimaaran Speech at Kaagidha Kappal Audio Launch-pakkatv 





dhanush in polladhavan vetrikku karanam-vetrimaaran speech at kaagidha kappal audio launch. dhurai sir hard worker vetrimaran kadaina ulaippali..pakkatv

https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
https://www.facebook.com/pakkatv/
https://plus.google.com/u/0/

https://pakkatv.blogspot.in/