Monday, 19 September 2016

விக்னேஷ் சிவனுக்காக நயந்தாரா சிபாரிசு..!!

http://www.pakka.tv/entertainment/cine-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81..!!/


'நானும் ரவுடிதான்' படத்தை டைரக்டு செய்த விக்னேஷ் சிவனுக்கு அந்த படம் வெற்றி படமாக அமைந்த பிறகும், சரியான வாய்ப்புகள் வரவில்லை. நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு நாயகனின் படத்தை டைரக்டு செய்தால்தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என்று அவரிடம் நண்பர்கள் யோசனை சொன்னார்கள். அவர் யோசனையை நயந்தாராவிடம் சொல்ல- விக்னேஷ் சிவனுக்காக நயந்தாரா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த சிபாரிசின் போில்தான் விக்னேஷ் சிவனுக்கு சூர்யாவின்  'கால்ஷீட்' கிடைத்ததாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment