Monday, 19 September 2016

விஜய்க்கு ஒற்றை சொல் தான் ராசி...!!!!

http://www.pakka.tv/entertainment/cine-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF...!!!!/

விஜய்க்கு ஒற்றை சொல் ராசி...!!!!
விஜய்க்கு ஒற்றை சொல்லில் பெயர்கள் அமைவது ராசியாக இருக்கிறதாம். கத்தி, துப்பாக்கி, தெறி போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த படங்களில், 'தெறி' மிகப்பெரிய வசூல் சாதனையாக அமைந்தது. வசூல் ரீதியாக பல பெரிய பட்ஜெட் படங்களை பின்னால் தள்ளிய படம் இது.
அந்த ஒற்றை சொல் ரசிப்படிதான், அவருடைய 60-வது படத்துக்கு 'பைரவா' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. 'பைரவா' என்பது படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் என்று கூறப்படுகிறது. அதோடு 'பைரவர்' என்பது சிவனின் அம்சம். தீயவைகளை அழிக்கும் கடவுள். இந்த அடிப்படையிலேயே விஜய் படத்துக்கு 'பைரவா' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment