Tuesday, 20 September 2016

சூர்யாவின் 24 திரைப்படத்துக்கு மேலும் ஒரு மணிமகுடம் !!

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-24-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-!!/


சூர்யாவின் 24 திரைப்படத்துக்கு மேலும் ஒரு மணிமகுடம் !!
3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் சூர்யாவின் 24 திரைப்படம்.

சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்ரம்Kகுமார் இயக்கத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் “ 24”.. இப்படம் தற்போது 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் பங்கேற்க உள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த உலக பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இது தான். இதை ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கு பெருமையான ஒன்றாகவும் , எங்கள் உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் கருதி நாங்கள் இதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்

No comments:

Post a Comment