The-short-film-‘Oliyum-Oliyum’-is-selected-for-Chicago-South-Asian-Film-Festival/
One of the most powerful medium to convey a strong message in less time is Short films. Tamil Cinema is growing higher and higher in making quality short films which is being recognized by International Film Festivals.
It is really a proud moment for Tamil Cinema. The short film ‘Oliyum Oliyum’, Produced by Aadhav Kannadhasan and Amirtha Gowri under the banners ‘AG creations’ and ‘Underdog Cinemas’ has been selected for one of the most prestigious international film festivals, ‘Chicago South Asian Film Festival’ (CSAFF) 2016. Directed by Guru Carlmarx, ‘Oliyum Oliyum’ has John and Salony in the lead, It is to be noted that the realistic visuals of Arul Vincent (Kirumi), heartwarming Music of Prasad (White Octaves) and lively cuts of Vijay adds life to the script.
“We are very much delighted to know that our short film Oliyum Oliyum has been selected for CSAFF, mainly for its unusual content and performances… Oliyum Oliyum is all about disability, which they take as ability...’ says Aadhav Kannadhasan, the Producer of Oliyum Oliyum in a confident tone.
ஒளியும் ஒளியும்' என்னும் குறும்படம் 'சிக்காகோவின் தென் ஆசிய திரைப்பட விழாவிற்கு' தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது...
வலுவான கருத்தை, குறுகிய நேரத்தில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் வலிமை குறும்படங்களுக்கு இருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம். அப்படிப்பட்ட தரமான குறும்படங்களை உருவாக்குவதில் தமிழ் சினிமா முன் நோக்கி பயணித்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி, அந்த குறும்படங்கள் யாவும் உலகளவில் நடைபெறும் திரைப்பட விழாவில் அங்கீகரிக்கப்படுவது நம் ஒவ்வொருவருக்கும் பெருமை.
அப்படி ஒரு பெருமையான தருணத்தை நமக்கு வழங்கி இருக்கிறது, 'ஏ ஜி கிரியேஷன்ஸ் மற்றும் 'அண்டர் டாக்' நிறுவனங்களின் சார்பில் ஆதவ் கண்ணதாசன் - அமிர்தா கௌரி தயாரித்து இருக்கும் 'ஒளியும் ஒளியும்' என்னும் குறும்படம். குரு காரல் மார்க்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த அற்புத படைப்பானது, உலகின் பெருமைக்குரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான 'சிக்காகோ தென் ஆசிய திரைப்பட விழாவிற்கு' தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது. ஜான் மற்றும் சலோனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'ஒளியும் ஒளியும்' குறும்படத்தில் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் (கிருமி), இசையமைப்பாளர் பிரசாத் (வைட் ஆக்டேவ்ஸ்) மற்றும் படத்தொகுப்பாளர் விஜய் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
"வழக்கத்திற்கு மாறான கதையம்சமும், நடிப்பும் தான் எங்கள் ஒளியும் ஒளியும் குறும்படத்தை 'சிக்காகோவின் தென் ஆசிய திரைப்பட விழாவிற்கு' கொண்டு போய் சேர்த்து இருக்கிறது... ஒரு மனிதனின் குறையை அவனுக்கு சாதகமாக மாற்றி கொண்டால் எப்படி இருக்கும் என்பது தான் ஒளியும் ஒளியும் குறும்படத்தின் கதை....' என்று கூறுகிறார் 'ஒளியும் ஒளியும் ' குறும்படத்தின் தயாரிப்பாளர் ஆதவ் கண்ணதாசன்.

No comments:
Post a Comment