Trump still loves his old life, being Prez is tough

President Donald Trump on Thursday reflected on his first 100 days in office with a wistful look at his life before the White House.He misses driving, feels as if he is in a cocoon, and is surprised how hard his new job is. "I loved my previous life. I had so many things going," Trump in an interview. "This is more work than in my previous life. I thought it would be easier."
A wealthy businessman from New York, Trump assumed public office for the first time when he entered the White House on Jan. 20 after he defeated former Secretary of State Hillary Clinton in an upset. Trump, who said he was accustomed to not having privacy in his "old life," expressed surprise at how little he had now. And he made clear he was still getting used to having 24-hour Secret Service protection and its accompanying constraints.
"You're really into your own little cocoon, because you have such massive protection that you really can't go anywhere, I like to drive. But, I can't drive any more." he said. We assume that Trump may not run for US President a second time.
போதும் அமெரிக்க அதிபர் பதவி விரக்தியில் டொனால்டு ட்ரம்ப்
புதிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கார் ஓட்டுவதையும், சுதந்திரமாக திரிவதையும் மிஸ் செய்வதாக கூறியுள்ளார். கடந்த வியாழன் அன்று அதிபராக பதவியேற்று 100 நாட்களை தொட்டுவிட்ட ட்ரம்ப், தன்னுடைய புதிய வெள்ளை மாளிகை வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
எனக்கு என்னுடைய பழைய வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. என்னால், பல விஷயங்களை செய்ய முடிந்தது. என் முந்தைய பணியை விட அதிக வேலைப்பளு தருவதாய் இருக்கிறது அமெரிக்க அதிபர் பதவி. ஆனால், இது ஈஸியானதாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன்" என்று தன்னுடைய விரக்தியை கூறியுள்ளார்.
நியூயார்க்கை சேர்ந்த பெரும் பணக்கார தொழிலதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டனை 2016 நவம்பரில் தோற்கடித்து, இந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவியேற்று முதன் முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார். அதிபராகி 100 நாட்களுக்குள் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
இதை பற்றி கூறுகையில், "அதிபராகும் முன்னே ட்ரம்ப் மாளிகையில் 24 மணி நேரமும், மறைமுக பாதுகாப்பில் இருந்தாலும் என்னுடைய ப்ரைவசியை எதுவும் பாதிக்கவில்லை. என்னுடைய காரை நானே ஒட்டி செல்வேன். அனால் இப்போது, எப்போதும் என்னை சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள், பிரைவசி என்பது சுத்தமாக இல்லை. இப்போ நான் காரை ஓட்ட முடியாது, மொத்தத்தில் என்னுடைய முந்தைய வாழ்க்கையை மிஸ் செய்கிறேன்" என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இவர் பேசுவதை எல்லாம் பார்க்கும் போது அடுத்த முறை அதிபர் பதவிக்கான தேர்தலில் டட்ரம்ப் போட்டியிட மாட்டார் என்றே தெரிகிறது.

No comments:
Post a Comment