Wednesday 26 April 2017

TTV Dinakaran's arrest Tamilisai OpenTalk | தினகரன் கைதுக்கு காரணம் பாஜக

TTV Dinakaran's arrest Tamilisai OpenTalk | தினகரன் கைதுக்கு காரணம் பாஜக
TTV Dinakaran's arrest Tamilisai OpenTalk | தினகரன் கைதுக்கு காரணம் பாஜக
இரட்டை இல்லை சின்னம் பெறுவது தொடர்பாக லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டார் . இதையடுத்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 'இந்த சம்பவத்தில் பாஜகவிற்கு சம்பந்தம் உள்ளது என்பதை ஏற்கிறேன் . நேர்மையான பாஜகவின் மத்திய அரசு இருப்பதனால் மட்டுமே இது போன்ற குற்றச்சம்பவங்கள் வெளிவருகின்றன. குற்றம்செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் இது குறித்து தவறாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் நேர்மையாக இருப்பவர்களுக்கே இரட்டை இல்லை சின்னம் கிடைக்கவேண்டும் என தெரிவித்தார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment