ADMK factions heading for merger
ADMK factions heading for merger
AIADMK ministers confirmed they were in favour of a merger of the two warring factions of the party after their meeting last night. Both the factions of the ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) have been sending feelers to each other over the last few days, raising the possibility of an AIADMK merger.
“We welcome Panneerselvam’s statement regarding the merger. Discussions were held regarding this,” said minister D. Jayakumar. He also said the leaders discussed filing affidavits to the EC to retrieve the party’s two leaves symbol. “We will stay united to get back the two leaves symbol.”
Earlier, former Tamil Nadu chief minister O. Panneerselvam said, “We are ready for talks about the merger”. That, and the recent allegations that Dinakaran bribed EC officials to be allotted AIADMK’s two leaves symbol have mounted pressure on the Sasikala camp.
“Such allegations are being spread to destroy the name of the party,” said Dinakaran. “I don’t know who is planning such things.” He reiterated that if the rebel leaders “realize their mistakes and decide to come back to the parent party, we are always ready to welcome them”. We learn that Chief Minister Edappadi Pala

இணையும் சசிகலா அணி - ஓபிஎஸ் அணி, அதிமுகவின் அதிரடி
அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு குறித்து நேற்று இரவு நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டு அணியாக பிளவு பட்டது. சமீபத்தில், இவ்விரு அணிகளும் இணைப்பதற்கான சமிக்ஞயை இரு தரப்பும் அனுப்பி வருகின்றனர்.
அதிமுக அணிகள் ஒன்றிணைவது குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறிய கருது வரவேற்கத் தக்கது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். இரண்டு அணிகளும் இனைந்து இரட்டை இலையை மீட்போம் என்றும் அவர் கூறினார். முன்னர், ஓபிஎஸ் பேசுகையில், "பிளவுபட்ட இரண்டு அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்வோம்" என்று தெரிவித்து இருந்தார்.
இரட்டை இலையை தங்கள் அணிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த அழுத்தம் காரணமாகவே ஓபிஎஸ் அணியுடன் இணைய சசிகலா அணி இசைந்துள்ளது. "தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரம் அற்றவை, கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளில் யாரோ சிலர் ஈடுபட்டுவருகின்றனர்", என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். தங்களுடைய தவறுகளை உணர்ந்து தாய்க் கழகத்திற்கு திரும்புபவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இணைப்பிற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட 9 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர் சசிகலா அணியினர். ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னேற்றம் ஏற்பட்டு வெகு விரைவில் இவ்விரு அணிகளும் இணைவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment