Thursday 20 April 2017

'I don’t regret the action'- TTV Dinakaran | அ.தி.மு.கவில் இருந்து விரட்டப்பட்ட தினகரன்

'I don’t regret the action'- TTV Dinakaran | அ.தி.மு.கவில் இருந்து விரட்டப்பட்ட தினகரன்

I don’t regret the action | .தி.மு.கவில் இருந்து விரட்டப்பட்ட தினகரன்
A day after Tamil Nadu ministers announced their decision to oust him and his family members from the party , AIADMK (Amma) faction deputy general secretary TTV Dhinakaran on Wednesday said he distanced himself from the party on Tuesday itself.
Speaking to reporters, Dhinakaran said: "I don't regret the action. Had I been told, I would have participated in the minister's meeting."He said the decision to oust him was taken out of fear. "Let the ministers take care of the party and run the government without fear," he said.
"I won't be the reason to weaken the party. I am not against the merger factions (the AIADMK -Amma and the AIADMK (Puratchi Thalaivi Amma) faction led by former chief minister O Panneerselvam). Meanwhile OPS is going to meet his supporters today to discuss on the merger. Minister D Jaakumar has called on TN Governor Vidhyasagar Rao this morning to discuss about the political developments.
.தி.மு.கவில் இருந்து விரட்டப்பட்ட தினகரன்
ஓபிஎஸ் அணியினருடனான  இணைப்பிற்கு முன்னோட்டமாக தினகரன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க உள்ளதாக அதிமுகவின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்
பேசிய தினகரன் தானே கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன். என்னால், கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன் என்றும் கூறினார்.
கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை விட்டு விலகப்போவதில்லை என்றும், துணைப் பொதுச் செயலாளர் பதவி என்பது தமக்கு சசிகலாவால் வழங்கப்பட்டது என்றும் தினகரன்  தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது, "இரு அணிகளின் இணைப்பிற்கான முன்னேற்பாடுகளை என்னிடமும் தெரிவித்திருந்தால் நானும் அவர்களுடன் துணை நின்றிருப்பேன், அமைச்சர்கள் ஏதோ ஒரு நிர்பந்தத்தால் தான் இப்படியான திடீர் முடிவுகளை எடுத்துள்ளனர். இதற்காக போட்டி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி அழுத்தம் கொடுக்க மாட்டேன்".
டிடிவி தினகரன் ஒதுங்கிவிட்ட  இந்நிலையில், ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தங்கமணி, செல்லூர்ராஜு  உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர். இந்நிலையில், இணைப்பு குறித்து தன்னுடைய ஆதரவாலர்களிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் முன்னாள் முதலவர் பன்னீர் செல்வம்இவ்விரு அணிகளின் பிரதிநிதிகளும் சந்தித்து பேசி ஓர் உடன்பாட்டுக்கு வருவார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையில், திடீரென ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:
G+ : https://plus.google.com/u/0/110626327113773224112                                                                            

No comments:

Post a Comment