Tuesday, 18 April 2017

India's 1000 crore movie

India's 1000 crore movie
India's 1000 crore movie
M T Vasudevan Nair’s classic novel Randamoozham is being made into a 100 crore magnum opus, with Mohanlal in the lead. The film, titled Mahabharata, will be directed by ad filmmaker Sreekumar Menon and produced by entrepreneur B R Shetty. The film will be completed in two parts and the shooting of the first part will start next year. The project is planned to be released in multiple languages and will have prominent names from the Indian film industry in its cast. 
It is a proud moment for Indian film industry as a new movie's budget is planned for 1000 crores. MT Vasudevan Nair’s classic novel Randamoozham is being made into a 1000 crore mega budget, with Mohanlal in the lead. The film, titled Mahabharata, will be directed by ad filmmaker Sreekumar Menon and produced by entrepreneur B R Shetty. 
The film will be completed in two parts and the shooting of the first part will start next year. The project is planned to be released in multiple languages and will have prominent names from the Indian film industry in its cast.
ஆயிரம் கோடியில் தயாராகும் முதல் இந்திய படம் 
இந்திய சினிமாவின் பட்ஜெட் என்பது 10, 20 கோடிகளில் முடிந்துவிடும். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி போன்றோர் தங்களின் படங்களை 100 கோடிக்கும் மேலே செலவு செய்து எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆயிரம் கோடிக்கு இந்திய படம் ஒன்று தயாராக இருக்கிறது. அரபு நாடுகளில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி இந்த படம் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். தன்னுடைய முதல் படத்திலேயே ஆயிரம் கோடியை முதலீடு செய்து, இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக புகழ் பெற்றிருக்கிறார்.

மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயரின் பிரபல நாவலான 'ரண்டாமூழம்' அடிப்பைடையில் இந்த படம் தயாராக உள்ளது. ராமாயணத்தினை, பீமன் கூறுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பீமன் கதாப்பாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருக்கிறார். பல விளம்பரப்படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் இந்த படத்தினை இயக்க உள்ளார். இரண்டு பாகமாக தயாராகும் இந்த படம், மூன்று மாத இடைவெளியில் வெளியிடப்படும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங், அடுத்த ஆண்டு தொடடக்கத்தில் தொடங்க உள்ளது. 

No comments:

Post a Comment